twitter
    bredcrumb

    சுருள் சுருளாய் முடியோட அனுபமா வெளியிட்ட படங்கள்

    By Deepa S
    | Published: Monday, March 7, 2022, 18:40 [IST]
    சுருள் சுருளாய் முடியோட அனுபமா வெளியிட்ட படங்கள்
    1/7
    தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து சிறப்பான கவனத்தை பெற்றுள்ளவர் அனுபமா பரமேஸ்வரன்.
    சுருள் சுருளாய் முடியோட அனுபமா வெளியிட்ட படங்கள்
    2/7
    தமிழில் தனுஷுடன் இவர் நடித்திருந்த கொடி படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது.
    சுருள் சுருளாய் முடியோட அனுபமா வெளியிட்ட படங்கள்
    3/7
    சமூக வலைதளங்களில் பிசியாக செயல்பட்டு வரும் அனுபமா தற்போது தனது இன்ஸ்டாகிராமில் புதிய படத்தை பதிவிட்டுள்ளார்.
    சுருள் சுருளாய் முடியோட அனுபமா வெளியிட்ட படங்கள்
    4/7
    மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனுபமா, தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார்.
    சுருள் சுருளாய் முடியோட அனுபமா வெளியிட்ட படங்கள்
    5/7
    இவரது நடிப்பில் உருவாகியுள்ள பட்டர்பிளை படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
    சுருள் சுருளாய் முடியோட அனுபமா வெளியிட்ட படங்கள்
    6/7
    இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தனது வளர்ப்பு நாயுடன் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    சுருள் சுருளாய் முடியோட அனுபமா வெளியிட்ட படங்கள்
    7/7
    தொடர்ந்து பல போஸ்களில் இவர் தனது இன்ஸ்டாகிராமை புகைப்படங்களால் நிரப்பி வருகிறார். ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X