வித்தியாசமான உடை... கலக்கல் போஸ்... பின்னி பெடலெடுக்கும் அனுபமா!

    By Deepa S
    | Published: Friday, March 25, 2022, 14:48 [IST]
    வித்தியாசமான உடை... கலக்கல் போஸ்... பின்னி பெடலெடுக்கும் அனுபமா!
    1/8
    தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக இருக்கிறார் அனுபமா...
    வித்தியாசமான உடை... கலக்கல் போஸ்... பின்னி பெடலெடுக்கும் அனுபமா!
    2/8
    தன்னுடைய அழகு மற்றும் நடிப்பு, நடனத்தால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

    3/8
    தமிழில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த கொடி படம் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.
    தமிழில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த கொடி படம் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்...
    வித்தியாசமான உடை... கலக்கல் போஸ்... பின்னி பெடலெடுக்கும் அனுபமா!
    4/8
    தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் தொடர்ந்து இவர் கமிட்டாகி நடித்து வருகிறார்.

    5/8
    சமூக வலைதளங்களில் பிசியாக காணப்படும் அனுபமா தொடர்ந்து ஏராளமான படங்களை பதிவிட்டு வருகிறார்.

    6/8
    இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
    இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X