twitter
    bredcrumb

    வெயிலுக்கு ஏத்த கெட்டப்பில் அனுபமா... ஆனாலும் ரொம்ப குறும்புதான்!

    By Deepa S
    | Published: Friday, April 1, 2022, 17:30 [IST]
    வெயிலுக்கு ஏத்த கெட்டப்பில் அனுபமா... ஆனாலும் ரொம்ப குறும்புதான்!
    1/7
    தென்னிந்திய மொழிகளில் சிறப்பான ஹீரோயினாக உள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
    வெயிலுக்கு ஏத்த கெட்டப்பில் அனுபமா... ஆனாலும் ரொம்ப குறும்புதான்!
    2/7
    தமிழில் இவர் நடிப்பில் வெளியான கொடி படம் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.
    வெயிலுக்கு ஏத்த கெட்டப்பில் அனுபமா... ஆனாலும் ரொம்ப குறும்புதான்!
    3/7
    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் அனுபமா.
    வெயிலுக்கு ஏத்த கெட்டப்பில் அனுபமா... ஆனாலும் ரொம்ப குறும்புதான்!
    4/7
    தினந்தோறும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
    வெயிலுக்கு ஏத்த கெட்டப்பில் அனுபமா... ஆனாலும் ரொம்ப குறும்புதான்!
    5/7
    தற்போது வெயில் காலத்தை கருத்தில் கொண்டு இவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    வெயிலுக்கு ஏத்த கெட்டப்பில் அனுபமா... ஆனாலும் ரொம்ப குறும்புதான்!
    6/7
    கூலர்ஸ் சகிதம் இவர் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    வெயிலுக்கு ஏத்த கெட்டப்பில் அனுபமா... ஆனாலும் ரொம்ப குறும்புதான்!
    7/7
    ஆனாலும் நாக்கை வெளியில் நீட்டி குறும்புடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X