twitter
    bredcrumb

    நிலவுக்கு போட்டியாக நிற்கும் பெண்ணோவியம்.. ரசிகர்களை கொஞ்சலில் விட்ட அனுபமா!

    By Deepa S
    | Published: Friday, August 5, 2022, 20:10 [IST]
    நிலவுக்கு போட்டியாக நிற்கும் பெண்ணோவியம்.. ரசிகர்களை கொஞ்சலில் விட்ட அனுபமா!
    1/12
    தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
    நிலவுக்கு போட்டியாக நிற்கும் பெண்ணோவியம்.. ரசிகர்களை கொஞ்சலில் விட்ட அனுபமா!
    2/12
    தமிழில் தனுஷுடன் அனுபமா நடித்திருந்த கொடி படத்தில் தனது இயல்பான நடிப்பால் அவர் அனைவரையும் கவர்ந்திருந்தார்.
    நிலவுக்கு போட்டியாக நிற்கும் பெண்ணோவியம்.. ரசிகர்களை கொஞ்சலில் விட்ட அனுபமா!
    3/12
    அதர்வாவுடன் ஆர் கண்ணன் இயக்கத்தில் அனுபமா நடித்து சமீபத்தில் வெளியானது தள்ளிப் போகாதே. காதல் களத்தை கொண்டு இந்தப் படம் வெளியானது.
    நிலவுக்கு போட்டியாக நிற்கும் பெண்ணோவியம்.. ரசிகர்களை கொஞ்சலில் விட்ட அனுபமா!
    4/12
    இவர் மலையாளத்தில் பிரேமம் படம்மூலம் தான் அறிமுகமானார். இந்தப் படம் இவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழில் இவர் நடித்து வருகிறார்.
    நிலவுக்கு போட்டியாக நிற்கும் பெண்ணோவியம்.. ரசிகர்களை கொஞ்சலில் விட்ட அனுபமா!
    5/12
    இவரது அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்த நிலையில் தன்னுடைய உடலை குறைக்க இவர் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார்.
    நிலவுக்கு போட்டியாக நிற்கும் பெண்ணோவியம்.. ரசிகர்களை கொஞ்சலில் விட்ட அனுபமா!
    6/12
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் பட வாய்ப்புகளை பெறும் வகையில் சமீப காலங்களில் அதிகமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
    நிலவுக்கு போட்டியாக நிற்கும் பெண்ணோவியம்.. ரசிகர்களை கொஞ்சலில் விட்ட அனுபமா!
    7/12
    தான் தோல்வியடைந்த படங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகவும், தற்போது சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும் இவர் கூறியுள்ளார்.
    நிலவுக்கு போட்டியாக நிற்கும் பெண்ணோவியம்.. ரசிகர்களை கொஞ்சலில் விட்ட அனுபமா!
    8/12
    சமூக வலைதளங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை மட்டுமின்றி பல வொர்க் அவுட் வீடியோக்களையும் இவர் வெளியிட்டு வருகிறார்.
    நிலவுக்கு போட்டியாக நிற்கும் பெண்ணோவியம்.. ரசிகர்களை கொஞ்சலில் விட்ட அனுபமா!
    9/12
    தற்போது பாரம்பரிய உடையில் மிகவும் சிறப்பாக இவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். டிம் லைட்டிங்கில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X