சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!

    1/7
    அப்படியே ஒரு ஓவியம் போல இருக்கீங்க என ரசிகர்கள் இந்த போட்டோவில் அபர்ணாவை பார்த்து வர்ணித்து வருகின்றனர்.
    அப்படியே ஒரு ஓவியம் போல இருக்கீங்க என ரசிகர்கள் இந்த போட்டோவில் அபர்ணாவை பார்த்து வர்ணித்து...
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    2/7
    சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக நடித்து பலரது மனங்களை கொள்ளையடித்த அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
    சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக நடித்து பலரது மனங்களை கொள்ளையடித்த அபர்ணா...
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    3/7
    சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமாக அவர் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

    4/7
    அடிக்கடி போட்டோக்களை போடாமல் எப்போதாவது இவர் வெளியிடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் திடீர் டிரெண்டிங்கை உருவாக்கி விடும். 
    அடிக்கடி போட்டோக்களை போடாமல் எப்போதாவது இவர் வெளியிடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில்...
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    5/7
    ஜிவி பிரகாஷின் சர்வம் தாள மயம் படத்தில் நாயகியாக நடித்த இவர் சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மிகப்பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். 
    ஜிவி பிரகாஷின் சர்வம் தாள மயம் படத்தில் நாயகியாக நடித்த இவர் சூரரைப் போற்று படத்திற்கு பிறகு...
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    6/7
    பொம்மியை போலவே பொண்டாட்டி வேணும் என பல இளைஞர்கள் தேட ஆரம்பித்து விட்டனர். 

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X