twitter
    bredcrumb

    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!

    By Mari S
    | Published: Saturday, June 5, 2021, 18:17 [IST]
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    1/7
    அப்படியே ஒரு ஓவியம் போல இருக்கீங்க என ரசிகர்கள் இந்த போட்டோவில் அபர்ணாவை பார்த்து வர்ணித்து வருகின்றனர்.
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    2/7
    சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக நடித்து பலரது மனங்களை கொள்ளையடித்த அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    3/7
    சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமாக அவர் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    4/7
    அடிக்கடி போட்டோக்களை போடாமல் எப்போதாவது இவர் வெளியிடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் திடீர் டிரெண்டிங்கை உருவாக்கி விடும். 
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    5/7
    ஜிவி பிரகாஷின் சர்வம் தாள மயம் படத்தில் நாயகியாக நடித்த இவர் சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மிகப்பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். 
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    6/7
    பொம்மியை போலவே பொண்டாட்டி வேணும் என பல இளைஞர்கள் தேட ஆரம்பித்து விட்டனர். 
    சூரரைப் போற்று பொம்மியா இது.. லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!
    7/7
    உங்களுக்கும் சூர்யாவுக்குமான ஜோடிப் பொருத்தம் சூப்பர் என்றும் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து படம் பண்ணுங்க என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X