பீஸ்ட் நடிகையின் வசீகரிக்கும் புகைப்படங்கள்.. அழகு அபர்ணா தாஸ் எப்படி இருக்காரு பாருங்க!

  By Mari S
  | Published: Sunday, March 13, 2022, 16:17 [IST]
  பீஸ்ட் நடிகையின் வசீகரிக்கும் புகைப்படங்கள்.. அழகு அபர்ணா தாஸ் எப்படி இருக்காரு பாருங்க!
  1/14
  நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் அபர்ணா தாஸின் அழகான லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
  நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் அபர்ணா தாஸின் அழகான லேட்டஸ்ட் புகைப்படங்கள்...
  Courtesy: instagram
  பீஸ்ட் நடிகையின் வசீகரிக்கும் புகைப்படங்கள்.. அழகு அபர்ணா தாஸ் எப்படி இருக்காரு பாருங்க!
  2/14
  மதுரை கோயிலுக்கு சமீபத்தில் விசிட் அடித்த போது அபர்ணா தாஸ் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

  3/14
  தங்க சிலையாக தக தகவென ஜொலிக்கும் நடிகை அபர்ணா தாஸ்.

  4/14
  மலையாள திரையுலகின் இளம் நடிகை அபர்ணா தாஸ் பீஸ்ட் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமாகிறார்.

  5/14
  பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு இவர் தங்கையாக நடித்திருப்பதாகவும், இவரை கடத்தும் கூட்டத்தை விஜய் கண்டுபிடிப்பார் என்றும் ஏகப்பட்ட ரூமர் கதைகள் வைரலாகி வருகின்றன.
  பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு இவர் தங்கையாக நடித்திருப்பதாகவும், இவரை கடத்தும் கூட்டத்தை...
  Courtesy: instagram
  பீஸ்ட் நடிகையின் வசீகரிக்கும் புகைப்படங்கள்.. அழகு அபர்ணா தாஸ் எப்படி இருக்காரு பாருங்க!
  6/14
  இயக்குநர் நெல்சன் வெளியிட்ட 100வது நாள் ஷூட்டிங் போஸ்டரில் இசைக் கருவியை வாசித்தபடி நிற்கும் அபர்ணா தாஸை ரசிகர்கள் ரசித்து ஹார்ட்டின்களை பறக்கவிட்டனர்.
  இயக்குநர் நெல்சன் வெளியிட்ட 100வது நாள் ஷூட்டிங் போஸ்டரில் இசைக் கருவியை வாசித்தபடி நிற்கும்...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X