twitter
    bredcrumb

    அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது... ரசிகர்களின் வேற லெவல் கொஞ்சல்ஸ்!

    By Deepa S
    | Published: Monday, May 23, 2022, 18:09 [IST]
    அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது... ரசிகர்களின் வேற லெவல் கொஞ்சல்ஸ்!
    1/12
    தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை அபர்ணா தாஸ்.
    அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது... ரசிகர்களின் வேற லெவல் கொஞ்சல்ஸ்!
    2/12
    சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் பீஸ்ட் படம் ரிலீசானது.
    அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது... ரசிகர்களின் வேற லெவல் கொஞ்சல்ஸ்!
    3/12
    இந்தப் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்களுடன் நடித்திருந்தார் அபர்ணா.
    அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது... ரசிகர்களின் வேற லெவல் கொஞ்சல்ஸ்!
    4/12
    படத்தில் இவரது கேரக்டர் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
    அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது... ரசிகர்களின் வேற லெவல் கொஞ்சல்ஸ்!
    5/12
    இந்தப் படம் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் கருத்துக்களை அபர்ணா தாஸ் பதிவு செய்து வந்தார்.
    அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது... ரசிகர்களின் வேற லெவல் கொஞ்சல்ஸ்!
    6/12
    படம் வெளியான நிலையிலும் படத்தின் சூட்டிங்கின்போது தான் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
    அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது... ரசிகர்களின் வேற லெவல் கொஞ்சல்ஸ்!
    7/12
    சூட்டிங்கின்போது தன்னுடைய பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடிய வீடியோவையும் பகிர்ந்தார்.
    அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது... ரசிகர்களின் வேற லெவல் கொஞ்சல்ஸ்!
    8/12
    அந்தக் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் அபர்ணா தாசிற்கு கேக் ஊட்டிய நிகழ்வையும் அவர் பகிர்ந்திருந்தார்.
    அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது... ரசிகர்களின் வேற லெவல் கொஞ்சல்ஸ்!
    9/12
    தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் அபர்ணா தாஸ்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X