இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் திருமண புகைப்படம் !

  By Jayadevi K
  | Published: Friday, May 6, 2022, 12:32 [IST]
  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் திருமண புகைப்படம் !
  1/9
  இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகளுக்கு மிகவும் சிம்பிளாக திருமண நடைபெற்று முடிந்துள்ளது.

  2/9
  ஏ ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

  3/9
  இந்த தம்பதிகளுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் மகனும், இரு மகள்களும் உள்ளனர்.
  இந்த தம்பதிகளுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் மகனும், இரு மகள்களும்...
  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் திருமண புகைப்படம் !
  4/9
  ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் மிகவும் எளிய முறையில் நடந்தது.
  ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம்...
  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் திருமண புகைப்படம் !
  5/9
  இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

  6/9
  ரியாஸ்தீன் ஷேக் தொழிலதிபராக இருப்பதாக கூறப்படுகிறது.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X