twitter
    bredcrumb

    ஹாலிவுட் லெஜண்டுகளான ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து மிரட்டும் அயர்ன் மாஸ்க் பட புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Friday, December 24, 2021, 17:08 [IST]
    ஹாலிவுட் லெஜண்டுகளான ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து மிரட்டும் அயர்ன் மாஸ்க் பட புகைப்படங்கள்!
    1/10
    அர்னால்டு மற்றும் ஜாக்கி சான் ஏற்கனவே இணைந்து அரவுண்ட் தி வேர்ல்ட் 80 டேஸ் படத்தில் நடித்துள்ளனர்.
    ஹாலிவுட் லெஜண்டுகளான ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து மிரட்டும் அயர்ன் மாஸ்க் பட புகைப்படங்கள்!
    2/10
    மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டராக இந்த படத்திலும் ஜாக்கி சான் மிரட்டுகிறார்.
    ஹாலிவுட் லெஜண்டுகளான ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து மிரட்டும் அயர்ன் மாஸ்க் பட புகைப்படங்கள்!
    3/10
    இந்த வயதிலும் ஜாக்கி சான் செய்யும் அசாத்திய ஸ்டன்ட் காட்சிகள் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.
    ஹாலிவுட் லெஜண்டுகளான ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து மிரட்டும் அயர்ன் மாஸ்க் பட புகைப்படங்கள்!
    4/10
    சீனர்களின் பாரம்பரியமான டிராகன் தான் இந்த படத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
    ஹாலிவுட் லெஜண்டுகளான ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து மிரட்டும் அயர்ன் மாஸ்க் பட புகைப்படங்கள்!
    5/10
    ஜாக்கி மற்றும் அர்னால்டு இணைந்து ஆக்‌ஷனில் தெறிக்க விட்டுள்ளனர்.
    ஹாலிவுட் லெஜண்டுகளான ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து மிரட்டும் அயர்ன் மாஸ்க் பட புகைப்படங்கள்!
    6/10
    ஜாக்கிசானின் வித்தியாசமான நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள அயர்ன் மாஸ்க் பட காட்சிகள்.
    ஹாலிவுட் லெஜண்டுகளான ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து மிரட்டும் அயர்ன் மாஸ்க் பட புகைப்படங்கள்!
    7/10
    ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு இணைந்து மிரட்டப் போகும் அயர்ன் மாஸ்க் படத்தின் புகைப்படங்கள்.
    ஹாலிவுட் லெஜண்டுகளான ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து மிரட்டும் அயர்ன் மாஸ்க் பட புகைப்படங்கள்!
    8/10
    மந்திர சக்திகள் நிறைந்த மாஸ்டராக ஜாக்கி சான் நடித்துள்ளார்.
    ஹாலிவுட் லெஜண்டுகளான ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து மிரட்டும் அயர்ன் மாஸ்க் பட புகைப்படங்கள்!
    9/10
    ஆங்கிலேயர்களின் படை தளபதி போல அர்னால்டு ஜாக்கி சானை எதிர்த்து மோதுகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X