twitter
    bredcrumb

    பாவாடை தாவணி டூ பிகினி.. நடிகை அனுஷ்காவின் அசர வைக்கும் போட்டோஸ்.. வேற லெவல்!

    By Bahanya R
    | Published: Wednesday, June 9, 2021, 13:09 [IST]

    பாவாடை தாவணி டூ பிகினி.. நடிகை அனுஷ்காவின் அசர வைக்கும் போட்டோஸ்.. வேற லெவல்!
     பாவாடை தாவணி டூ பிகினி.. நடிகை அனுஷ்காவின் அசர   வைக்கும் போட்டோஸ்.. வேற லெவல்!
    1/11
    க்ளோஸப்பில் உள்ள இந்த போட்டோவில் பெரிதாக மேக்கப் எதுவும் இல்லை. இருந்த போதும் இதில்  அவ்வளவு அழகாக உள்ளார் அனுஷ்கா. 
     பாவாடை தாவணி டூ பிகினி.. நடிகை அனுஷ்காவின் அசர   வைக்கும் போட்டோஸ்.. வேற லெவல்!
    2/11
    இந்த போட்டோவில் கறுப்பு நிற சுடிதார் அணிந்துள்ள அனுஷ்கா கையில் செல்போனுடன் நடந்து செல்கிறார். காதில் பெரிய ஜிமிக்கி அணிந்தப்படி க்யூட்டாக உள்ளளார் அனுஷ்கா. 
     பாவாடை தாவணி டூ பிகினி.. நடிகை அனுஷ்காவின் அசர   வைக்கும் போட்டோஸ்.. வேற லெவல்!
    3/11
    இந்த போட்டோவில் பாவாடை ஜாக்கெட்டுடன் ராணி அலங்காரத்தில் ஸ்ட்ரக்ட்சரை காட்டி கிறங்க வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா.
     பாவாடை தாவணி டூ பிகினி.. நடிகை அனுஷ்காவின் அசர   வைக்கும் போட்டோஸ்.. வேற லெவல்!
    4/11
    இந்த போட்டோ பாகுபலி 2 படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி. இதில் கையில் விலங்கு பூட்டியப்படி அழகில் துளியும் குறைவில்லாமல் கோபப் பார்வையுடன் உள்ளார் அனுஷ்கா. 
     பாவாடை தாவணி டூ பிகினி.. நடிகை அனுஷ்காவின் அசர   வைக்கும் போட்டோஸ்.. வேற லெவல்!
    5/11
    இந்த போட்டோவில் மஞ்சள் நிற சேலை அணிந்துள்ள அனுஷ்கா முதுகு, பின்னழகு என மொத்தத்தையும் காட்டி சூடேற்றியுள்ளார். 

     பாவாடை தாவணி டூ பிகினி.. நடிகை அனுஷ்காவின் அசர   வைக்கும் போட்டோஸ்.. வேற லெவல்!
    6/11
    இந்த போட்டோவில் நடிகை அனுஷ்கா நீல நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையில் முந்தானையை வைத்து பாதி முகத்தை மறைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார்.
     பாவாடை தாவணி டூ பிகினி.. நடிகை அனுஷ்காவின் அசர   வைக்கும் போட்டோஸ்.. வேற லெவல்!
    7/11
    நடிகை அனுஷ்கா இந்த போட்டோவில் லூப் வைத்த ஜாக்கெட்டில் பச்சை நிற சேலை உடுத்தி செம ஹாட்டாக உள்ளார்.
     பாவாடை தாவணி டூ பிகினி.. நடிகை அனுஷ்காவின் அசர   வைக்கும் போட்டோஸ்.. வேற லெவல்!
    8/11
    இந்த போட்டோவில் நடிகை அனுஷ்கா கறுப்பு நிற சேலை அணிந்து மாராப்பை ஒரு பக்கம் விலக்கி கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.
     பாவாடை தாவணி டூ பிகினி.. நடிகை அனுஷ்காவின் அசர   வைக்கும் போட்டோஸ்.. வேற லெவல்!
    9/11
    தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை அனுஷ்கா இந்த போட்டோவில் பாவாடை தாவணி அணிந்துள்ளார். ரெட்டை ஜடையில் பார்க்கவே அசத்தலாக உள்ளார் அனுஷ்கா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X