ராஷ்மிகா முதல் ஸ்ருதி ஹாசன் வரை சைமா விருது விழாவில் கலக்கிய பிரபலங்கள்!

  By Mari S
  | Published: Sunday, September 19, 2021, 10:33 [IST]
  ராஷ்மிகா முதல் ஸ்ருதி ஹாசன் வரை சைமா விருது விழாவில் கலக்கிய பிரபலங்கள்!
  1/16
  கன்னட திரைப்படமான எஜமானா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராஷ்மிகா மந்தனா வென்றார்.
  கன்னட திரைப்படமான எஜமானா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராஷ்மிகா மந்தனா...
  Courtesy: instagram
  ராஷ்மிகா முதல் ஸ்ருதி ஹாசன் வரை சைமா விருது விழாவில் கலக்கிய பிரபலங்கள்!
  2/16
  ஜெர்சி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் நானிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
  ஜெர்சி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் நானிக்கு சிறந்த நடிகருக்கான விருது...
  Courtesy: instagram
  ராஷ்மிகா முதல் ஸ்ருதி ஹாசன் வரை சைமா விருது விழாவில் கலக்கிய பிரபலங்கள்!
  3/16
  சிறந்த தெலுங்கு இயக்குநருக்கான விருதை மகரிஷி படத்தை இயக்கிய வம்சி பெற்றார். தளபதி 66 படத்தை இவர் தான் இயக்க உள்ளார். 
  சிறந்த தெலுங்கு இயக்குநருக்கான விருதை மகரிஷி படத்தை இயக்கிய வம்சி பெற்றார். தளபதி 66 படத்தை...
  Courtesy: instagram
  ராஷ்மிகா முதல் ஸ்ருதி ஹாசன் வரை சைமா விருது விழாவில் கலக்கிய பிரபலங்கள்!
  4/16
  சிறந்த மலையாள நடிகருக்கான விருதை மூத்தோன் படத்திற்காக நடிகர் நிவின் பாலி பெற்றார்.

  5/16
  அழகு பதுமையாக நீல நிற கவுனில் நடிகை ராய் லக்‌ஷ்மி கலந்து கொண்டு கலக்கினார்.

  6/16
  விருது பெற்ற சந்தோஷத்துடன் மேடையில் பேசும் நடிகை ராஷ்மிகா மந்தனா.  

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X