twitter
    bredcrumb

    Photos: பாக்கியலட்சுமி ஜெனி இப்படி மாறிட்டார்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!

    By Vinoth R
    | Updated: Friday, March 18, 2022, 15:04 [IST]
    Photos: பாக்கியலட்சுமி ஜெனி இப்படி மாறிட்டார்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!

    Photos: பாக்கியலட்சுமி ஜெனி இப்படி மாறிட்டார்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!
    1/9
    பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

    Photos: பாக்கியலட்சுமி ஜெனி இப்படி மாறிட்டார்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!
    2/9
     கருப்பு வெள்ளை மாடர்ன் உடையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின்கள், கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
    Photos: பாக்கியலட்சுமி ஜெனி இப்படி மாறிட்டார்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!
    3/9
    பாக்கியலட்சுமி தொடரில் மூத்த மருமகளாக நடிக்கும் ஜெனி என்கின்ற திவ்யா கணேஷ் தனது நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.
    Photos: பாக்கியலட்சுமி ஜெனி இப்படி மாறிட்டார்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!
    4/9
    சமூக வலைதளங்களில்  மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வரும் ஜெனிக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

    Photos: பாக்கியலட்சுமி ஜெனி இப்படி மாறிட்டார்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!
    5/9
    எப்பொழுதும் புடவையிலேயே இருக்கும் ஜெனி சமூக வலைத்தளத்தில் மாடர்ன் உடைகளில் கலக்கி வருகிறார்.

    Photos: பாக்கியலட்சுமி ஜெனி இப்படி மாறிட்டார்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!
    6/9
    எப்பொழுது புடவையில் பார்த்த ஜெனியை மாடர்ன் உடையில் பார்க்கும் ரசிகர்கள் என்ன ஜெனி இப்படி மாறி விட்டார்? என்று கூறி வருகின்றனர்.
    Photos: பாக்கியலட்சுமி ஜெனி இப்படி மாறிட்டார்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!
    7/9
    பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கும் ஜெனிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

    8/9
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களில் பாக்கியலட்சுமி தொடரும் தற்போது டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.
    Photos: பாக்கியலட்சுமி ஜெனி இப்படி மாறிட்டார்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!
    9/9
    பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கும் ஜெனிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X