twitter
    bredcrumb

    குழந்தை பிறந்த பிறகு மணக் கோலத்தில் ஜொலிக்கும் பாரதி கண்ணம்மா வெண்பா

    By Mohana Priya
    | Published: Monday, April 4, 2022, 17:47 [IST]
    பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா ஆசாத், மணப்பெண் அலங்காரத்தில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி உள்ளார்.
    குழந்தை பிறந்த பிறகு மணக் கோலத்தில் ஜொலிக்கும் பாரதி கண்ணம்மா வெண்பா
    1/5
    விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் ஃபரீனா ஆசத். இவர் சமீபத்தில் தனது கர்ப்பத்தை அறிவித்தார். 
    குழந்தை பிறந்த பிறகு மணக் கோலத்தில் ஜொலிக்கும் பாரதி கண்ணம்மா வெண்பா
    2/5
    அதைத் தொடர்ந்து பெரிய வயிறுடன் இருக்கும் ரீல் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். கர்ப்பமாக இருப்பதால் இனி பாரதி கண்ணம்மா சீரியலில் ஃபரீனா நடிக்க மாட்டார். வெண்பா கேரக்டர் மாற்றப்படும் என்பது போல் பல வதந்திகள் பரவின. 
    குழந்தை பிறந்த பிறகு மணக் கோலத்தில் ஜொலிக்கும் பாரதி கண்ணம்மா வெண்பா
    3/5
    ஆனால் அது நிஜமல்ல. தொடர்ந்து தான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க போவதாவும், பிரசவத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பு பிரேக் எடுத்துக் கொள்வதாகவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
    குழந்தை பிறந்த பிறகு மணக் கோலத்தில் ஜொலிக்கும் பாரதி கண்ணம்மா வெண்பா
    4/5
    கர்ப்ப காலத்தில் கலர்ஃபுல் போட்டோஷுட் நடத்தி அனைவரையும் கவர்ந்த ஃபரீனா, குழந்தை பிறந்த பிறகும் விதவிதமாக போட்டோஷுட் நடத்தி வருகிறார்.
    குழந்தை பிறந்த பிறகு மணக் கோலத்தில் ஜொலிக்கும் பாரதி கண்ணம்மா வெண்பா
    5/5
    லேட்டஸ்டாக மணப் பெண் அலங்காரத்தில் ஃபரீனா நடத்திய போட்டோஷுட் வேற லெவலில் லைக்குகளை அள்ளுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X