twitter
    bredcrumb

    அப்படியொரு கோலத்தில் மேடைக்கு வந்த நடிகை.. மேடையிலே உருவான டிரெஸ்.. உலகலெவல் டிரெண்டிங்!

    By Mari S
    | Published: Sunday, October 2, 2022, 15:30 [IST]
    அப்படியொரு கோலத்தில் மேடைக்கு வந்த நடிகை.. மேடையிலே உருவான டிரெஸ்.. உலகலெவல் டிரெண்டிங்!
    1/11
    வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஃபேஷன் ஷோ மேடை ஏறிய பெல்லா ஹாதித்துக்கு ஆன்ஸ்டேஜில் உடை பெயிண்ட் அடிப்பது போல உருவாக்கப்பட்டது உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. 
    அப்படியொரு கோலத்தில் மேடைக்கு வந்த நடிகை.. மேடையிலே உருவான டிரெஸ்.. உலகலெவல் டிரெண்டிங்!
    2/11
    மேலாடை கூட அணியாமல் வெறும் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு முன்னழகை கைகளால் மறைத்தபடி மேடை ஏறிய பிரபல ஹாலிவுட் நடிகை பெல்லா ஹாதித். 
    அப்படியொரு கோலத்தில் மேடைக்கு வந்த நடிகை.. மேடையிலே உருவான டிரெஸ்.. உலகலெவல் டிரெண்டிங்!
    3/11
    ஸ்ப்ரே அடிப்பது போல இருவர் இவருக்கு உடையை உருவாக்கும் காட்சிகள் ரசிகர்களை ஸ்தம்பிக்க செய்துள்ளது. 
    அப்படியொரு கோலத்தில் மேடைக்கு வந்த நடிகை.. மேடையிலே உருவான டிரெஸ்.. உலகலெவல் டிரெண்டிங்!
    4/11
    எப்போதுமே வித்தியாசமான உடைகளை உடுத்தி வரும் இவர் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியிலே இப்படியொரு புதுமையை செய்திருப்பது பலரையும் பாராட்ட வைத்துள்ளது. 
    அப்படியொரு கோலத்தில் மேடைக்கு வந்த நடிகை.. மேடையிலே உருவான டிரெஸ்.. உலகலெவல் டிரெண்டிங்!
    5/11
    உலகளவில் பெல்லா ஹாதித் டிரெண்டாகி வருகிறார். இப்படியெல்லாம் க்ரியேட்டிவிட்டி ஃபேஷன் துறையில் வளர்ந்து விட்டதா என ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். 
    அப்படியொரு கோலத்தில் மேடைக்கு வந்த நடிகை.. மேடையிலே உருவான டிரெஸ்.. உலகலெவல் டிரெண்டிங்!
    6/11
    பிகினி உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஹாலிவுட் சூப்பர் மாடல் பெல்லா ஹாதித்.
    அப்படியொரு கோலத்தில் மேடைக்கு வந்த நடிகை.. மேடையிலே உருவான டிரெஸ்.. உலகலெவல் டிரெண்டிங்!
    7/11
    ஃபேஷன் உலகில் கொடி கட்டிப் பறந்து வரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 55 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 
    அப்படியொரு கோலத்தில் மேடைக்கு வந்த நடிகை.. மேடையிலே உருவான டிரெஸ்.. உலகலெவல் டிரெண்டிங்!
    8/11
    பெல்லா ஹாதித்துக்கான உடையை மேடையிலே உருவாக்கும் டிசைனர்கள். 
    அப்படியொரு கோலத்தில் மேடைக்கு வந்த நடிகை.. மேடையிலே உருவான டிரெஸ்.. உலகலெவல் டிரெண்டிங்!
    9/11
    கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத இவர் பல பெரிய நிறுவனங்களுக்கு தூதுவராக இருந்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X