உடல் முழுக்க வைரம் மட்டும் தானா.. பியோன்ஸின் ’நேக்கட்’ உடையை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!

    By Mari S
    | Published: Friday, April 1, 2022, 16:08 [IST]
    உடல் முழுக்க வைரம் மட்டும் தானா.. பியோன்ஸின் ’நேக்கட்’ உடையை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!
    1/14
    பாடகி பியோன்ஸ் மாடலிங்கிலும் மாஸ் காட்டி வருகிறார்.
    பாடகி பியோன்ஸ் மாடலிங்கிலும் மாஸ் காட்டி வருகிறார்.
    Courtesy: instagram
    உடல் முழுக்க வைரம் மட்டும் தானா.. பியோன்ஸின் ’நேக்கட்’ உடையை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!
    2/14
    பிரபல அமெரிக்க பாடகி பியோன்ஸ் ஆஸ்கர் விருது விழாவின் ஆஃப்டர் பார்ட்டியில் இப்படியொரு உடையில் கலந்து கொண்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்தார்.
    பிரபல அமெரிக்க பாடகி பியோன்ஸ் ஆஸ்கர் விருது விழாவின் ஆஃப்டர் பார்ட்டியில் இப்படியொரு உடையில்...
    Courtesy: instagram
    உடல் முழுக்க வைரம் மட்டும் தானா.. பியோன்ஸின் ’நேக்கட்’ உடையை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!
    3/14
    ஆஸ்கர் விருது விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக பியோன்ஸின் பாடல் இருந்தது.
    ஆஸ்கர் விருது விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக பியோன்ஸின் பாடல் இருந்தது.
    Courtesy: instagram
    உடல் முழுக்க வைரம் மட்டும் தானா.. பியோன்ஸின் ’நேக்கட்’ உடையை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!
    4/14
    கழுத்தில் வைர நெக்லெஸ் அணிந்திருக்கும் பியோன்ஸ் உடல் முழுக்க அதே போன்ற டிசைனில் ஆன உடலை ஒட்டிய நேக்கட் உடையை அணிந்து கொண்டு அந்த பார்ட்டியில் கலந்து கொண்டார்.
    கழுத்தில் வைர நெக்லெஸ் அணிந்திருக்கும் பியோன்ஸ் உடல் முழுக்க அதே போன்ற டிசைனில் ஆன உடலை...
    Courtesy: instagram
    உடல் முழுக்க வைரம் மட்டும் தானா.. பியோன்ஸின் ’நேக்கட்’ உடையை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!
    5/14
    பியோன்ஸின் பர்ஃபார்மன்ஸ் பார்த்து பாராட்டியவர்கள் அவரது பார்ட்டி உடையை பார்த்து பதறிப் போய்விட்டனர்.
    பியோன்ஸின் பர்ஃபார்மன்ஸ் பார்த்து பாராட்டியவர்கள் அவரது பார்ட்டி உடையை பார்த்து பதறிப்...
    Courtesy: instagram
    உடல் முழுக்க வைரம் மட்டும் தானா.. பியோன்ஸின் ’நேக்கட்’ உடையை பார்த்து மிரண்ட ரசிகர்கள்!
    6/14
    விலை உயர்ந்த வைர நெக்லெஸ் உடன் இப்படியொரு உடையில் வந்திருக்கிறாரே என உலக ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
    விலை உயர்ந்த வைர நெக்லெஸ் உடன் இப்படியொரு உடையில் வந்திருக்கிறாரே என உலக ரசிகர்கள்...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X