ரொமாண்டிக் லுக் விடும் பழைய கண்ணம்மா... ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

  By Vinoth R
  | Published: Saturday, March 19, 2022, 17:24 [IST]
  ரொமாண்டிக் லுக் விடும் பழைய கண்ணம்மா... ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
  1/8
   ரொமாண்டிக் லுக் விடும் ரோஷினி ஹரிப்ரியன்.
   ரொமாண்டிக் லுக் விடும் ரோஷினி ஹரிப்ரியன்.
  Courtesy: instagram
  ரொமாண்டிக் லுக் விடும் பழைய கண்ணம்மா... ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
  2/8
  விஜய் டிவியில் பல டிவி தொடர்கள் ஒளிபரப்பானாலும் பாரதி கண்ணம்மா தொடருக்கு  பல ரசிகர்கள் உள்ளனர்.
  விஜய் டிவியில் பல டிவி தொடர்கள் ஒளிபரப்பானாலும் பாரதி கண்ணம்மா தொடருக்கு  பல ரசிகர்கள்...
  Courtesy: instagram
  ரொமாண்டிக் லுக் விடும் பழைய கண்ணம்மா... ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
  3/8
  பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
  பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் சமூகவலைதளங்களில் தனது...
  Courtesy: instagram
  ரொமாண்டிக் லுக் விடும் பழைய கண்ணம்மா... ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
  4/8
   பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்த நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகிவிட்டார் ரோஷினி  ஹரிப்ரியன்.
   பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்த நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகிவிட்டார்...
  Courtesy: instagram
  ரொமாண்டிக் லுக் விடும் பழைய கண்ணம்மா... ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
  5/8
  மாடர்ன் உடைகளிலும், புடவையிலும் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு பல லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றது.
  மாடர்ன் உடைகளிலும், புடவையிலும் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு பல லைக்குகளும்,...
  Courtesy: instagram
  ரொமாண்டிக் லுக் விடும் பழைய கண்ணம்மா... ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
  6/8
   பாரதி கண்ணம்மா தொடரில் இவரை  புடவையிலேயே பார்த்ததால்,இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்
   பாரதி கண்ணம்மா தொடரில் இவரை  புடவையிலேயே பார்த்ததால்,இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X