twitter
    bredcrumb

    Photos: ட்ரெண்டிங் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷெரின்!

    By Vinoth R
    | Published: Friday, March 18, 2022, 09:25 [IST]
    Photos: ட்ரெண்டிங் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷெரின்!

    Photos: ட்ரெண்டிங் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷெரின்!
    1/9
     விசில்"  படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஷெரின், பிக்பாஸில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
    Photos: ட்ரெண்டிங் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷெரின்!
    2/9
    சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார் நடிகை ஷெரின்.
    Photos: ட்ரெண்டிங் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷெரின்!
    3/9
    பிக்பாஸ்க்கு  பிறகு பல பட வாய்ப்புகள் இவரைத் தேடி வருகின்றன.
    Photos: ட்ரெண்டிங் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷெரின்!
    4/9
    இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருவார்கள்.
    Photos: ட்ரெண்டிங் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷெரின்!
    5/9
    விதவிதமான உடைகளில் இவர் வெளியிடும் புகைப்படங்களை ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
    Photos: ட்ரெண்டிங் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷெரின்!
    6/9
    சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

    Photos: ட்ரெண்டிங் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷெரின்!
    7/9
    மிகவும் ட்ரெண்டிங்கான பாடல்களுக்கு அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.
    Photos: ட்ரெண்டிங் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷெரின்!
    8/9
    அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஷெரின் தற்போது  ட்ரெண்டிங்கில் இருக்கக் கூடிய பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுவார்.

    Photos: ட்ரெண்டிங் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்ட பிக் பாஸ் ஷெரின்!
    9/9
    சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவுக்கு கமெண்டுகளும், லைக்குகளும்  குவிந்து வருகின்றது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X