ப்பா.. பிகினியில் என்னம்மா மிரட்டுறாரு இந்த பிக் பாஸ் பிரபலம்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Thursday, July 7, 2022, 17:29 [IST]
  ப்பா.. பிகினியில் என்னம்மா மிரட்டுறாரு இந்த பிக் பாஸ் பிரபலம்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  1/12
  மிஸ் இண்டர்நேஷனல் குயின் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து பிகினி உடையில் கொடுத்த போஸ் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
  மிஸ் இண்டர்நேஷனல் குயின் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து பிகினி உடையில்...
  Courtesy: instagram
  ப்பா.. பிகினியில் என்னம்மா மிரட்டுறாரு இந்த பிக் பாஸ் பிரபலம்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  2/12
  பிக் பாஸ் சீசன் 5ல் முதல் முறையாக ஒரு திருநங்கை போட்டியாளர் பங்கேற்கிறார் என்றதுமே பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்தது.
  பிக் பாஸ் சீசன் 5ல் முதல் முறையாக ஒரு திருநங்கை போட்டியாளர் பங்கேற்கிறார் என்றதுமே பெரும்...
  Courtesy: instagram
  ப்பா.. பிகினியில் என்னம்மா மிரட்டுறாரு இந்த பிக் பாஸ் பிரபலம்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  3/12
  பிக் பாஸ் வீட்டில் நமீதா மாரிமுத்து சொன்ன கதையை கேட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் கண்ணீர் வடித்தனர்.

  4/12
  ஆனால், ஒரே வாரத்தில் உள்ளே நடந்த பிரச்சனைகள் காரணமாக அவர் வெளியேறினார்.

  5/12
  மாடலிங்கில் தொடர்ந்து அசத்தி வரும் திருநங்கை நமீதா மாரிமுத்து இந்தியாவின் பிரதிநிதியாக சர்வதேச அழகிப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
  மாடலிங்கில் தொடர்ந்து அசத்தி வரும் திருநங்கை நமீதா மாரிமுத்து இந்தியாவின் பிரதிநிதியாக...
  Courtesy: instagram
  ப்பா.. பிகினியில் என்னம்மா மிரட்டுறாரு இந்த பிக் பாஸ் பிரபலம்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  6/12
  அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
  அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X