twitter
    bredcrumb

    Photos: தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நடிகை ரைசா.. இப்போ தான் உங்களுக்கு சன் ரைசா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

    By Vinoth R
    | Published: Thursday, March 3, 2022, 16:43 [IST]
    Photos: தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நடிகை ரைசா.. இப்போ தான் உங்களுக்கு சன் ரைசா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
    Photos: தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நடிகை ரைசா.. இப்போ தான் உங்களுக்கு சன் ரைசா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
    1/12
    அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வரும் நடிகை ரைசா தற்பொழுது தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
    Photos: தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நடிகை ரைசா.. இப்போ தான் உங்களுக்கு சன் ரைசா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
    2/12
     பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ரைசா வில்சன்.
    Photos: தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நடிகை ரைசா.. இப்போ தான் உங்களுக்கு சன் ரைசா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
    3/12
     தற்போது இவரது நடிப்பில் வெளிவந்துள்ள எஃப் ஐ ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
    Photos: தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நடிகை ரைசா.. இப்போ தான் உங்களுக்கு சன் ரைசா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
    4/12
    தற்போது ரைசா வில்சன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவர தயாராக இருக்கும் நிலையில், ஐந்து படங்களில் கமிட் ஆகியுள்ளார் ரைசா.
    Photos: தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நடிகை ரைசா.. இப்போ தான் உங்களுக்கு சன் ரைசா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
    5/12
    பிக்பாஸில் பங்கேற்று பல ரசிகர்களை பெற்றார் நடிகை ரைசா வில்சன்.
    Photos: தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நடிகை ரைசா.. இப்போ தான் உங்களுக்கு சன் ரைசா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
    6/12
    பிக்பாஸ்க்கு பிறகு நல்ல பட வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நடிகை ரைசாவுக்கு கிடைத்த திரைப்படம் தான் எஃப் ஐ ஆர்.
    Photos: தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நடிகை ரைசா.. இப்போ தான் உங்களுக்கு சன் ரைசா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
    7/12
    எஃப் ஐ ஆர் திரைப்படத்தில் அனிஷா குரேஷி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை பெற்றுள்ளார்.

    Photos: தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நடிகை ரைசா.. இப்போ தான் உங்களுக்கு சன் ரைசா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
    8/12
    சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் தான்  நடிகை ரைசா
    Photos: தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நடிகை ரைசா.. இப்போ தான் உங்களுக்கு சன் ரைசா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
    9/12
     சமீபத்தில்  எஃப் ஐ ஆர் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரைசா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X