ஸ்மைல் பியூட்டி.. பிக் பாஸ் பிரபலம் நடிகை ரம்யா பாண்டியனுக்கு ஹாப்பி பர்த்டே!

  By Mari S
  | Published: Friday, August 13, 2021, 11:02 [IST]
  ஸ்மைல் பியூட்டி.. பிக் பாஸ் பிரபலம் நடிகை ரம்யா பாண்டியனுக்கு ஹாப்பி பர்த்டே!
  1/12
  நடிகை ரம்யா பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு சிடிபி வெளியிட்டு பல பிரபலங்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
  நடிகை ரம்யா பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு சிடிபி வெளியிட்டு பல பிரபலங்கள் அவரை வாழ்த்தி...
  Courtesy: instagram
  ஸ்மைல் பியூட்டி.. பிக் பாஸ் பிரபலம் நடிகை ரம்யா பாண்டியனுக்கு ஹாப்பி பர்த்டே!
  2/12
  31வது பிறந்தநாளை நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ரம்யா பாண்டியன் இன்று கொண்டாடி வருகிறார்.

  3/12
  சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடித்துள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம் அடுத்த மாதம் அமேசான் பிரைமில் வெளியாக காத்திருக்கிறது.
  சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடித்துள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம்...
  Courtesy: instagram
  ஸ்மைல் பியூட்டி.. பிக் பாஸ் பிரபலம் நடிகை ரம்யா பாண்டியனுக்கு ஹாப்பி பர்த்டே!
  4/12
  வித விதமான போட்டோஷூட்களை எடுத்தே ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானவர் ரம்யா பாண்டியன்.

  5/12
  சிரிப்பழகி ரம்யா பாண்டியனுக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர் வட்டம் ஏராளம்.

  6/12
  பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி வரை தாக்குப்பிடித்து சிங்கப்பெண்ணாக வெளியேறினார் ரம்யா பாண்டியன்.
  பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி வரை தாக்குப்பிடித்து...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X