பிக் பாஸ் பிரபலம் ஷெனாஸ் கில்லின் வேற லெவல் ஹாட் போட்டோஸ்!

    By Mari S
    | Published: Tuesday, August 31, 2021, 12:43 [IST]
    பிக் பாஸ் பிரபலம் ஷெனாஸ் கில்லின் வேற லெவல் ஹாட் போட்டோஸ்!
    1/13
    குண்டு பாப்பாவாக பிக் பாஸ் 13வது சீசனில் இருந்த நடிகை ஷெனாஸ் கில் ஸ்லிம் குயினாக மாறி வேற லெவல் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
    குண்டு பாப்பாவாக பிக் பாஸ் 13வது சீசனில் இருந்த நடிகை ஷெனாஸ் கில் ஸ்லிம் குயினாக மாறி வேற லெவல்...
    Courtesy: instagram
    பிக் பாஸ் பிரபலம் ஷெனாஸ் கில்லின் வேற லெவல் ஹாட் போட்டோஸ்!
    2/13
    பஞ்சாபி நடிகையான ஷெனாஸ் கவுர் கில் கடந்த பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்டார். 2017ம் ஆண்டு வெளியான சத் ஸ்ரீ அகால் இங்கிலாந்து எனும் பஞ்சாபி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    பஞ்சாபி நடிகையான ஷெனாஸ் கவுர் கில் கடந்த பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக கலந்து...
    Courtesy: instagram
    பிக் பாஸ் பிரபலம் ஷெனாஸ் கில்லின் வேற லெவல் ஹாட் போட்டோஸ்!
    3/13
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் குண்டாக இருந்த ஷெனாஸ் கில்லுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். ஆனாலும், வழக்கம் போல ஹேட்டர்கள் அவரது உடல் எடை மற்றும் அவரது உருவ தோற்றத்தை வைத்து கிண்டல் செய்து வந்தனர்.
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் குண்டாக இருந்த ஷெனாஸ் கில்லுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்....
    Courtesy: instagram
    பிக் பாஸ் பிரபலம் ஷெனாஸ் கில்லின் வேற லெவல் ஹாட் போட்டோஸ்!
    4/13
    பிலிம் ஃபேர் அட்டை படத்துக்காக உச்சகட்ட கவர்ச்சி காட்டி டேப் டிரஸ்சில் போஸ் கொடுத்திருந்தார்.
    பிலிம் ஃபேர் அட்டை படத்துக்காக உச்சகட்ட கவர்ச்சி காட்டி டேப் டிரஸ்சில் போஸ் கொடுத்திருந்தார்.
    Courtesy: instagram
    பிக் பாஸ் பிரபலம் ஷெனாஸ் கில்லின் வேற லெவல் ஹாட் போட்டோஸ்!
    5/13
    ஒல்லி நடிகைகளுக்குத் தான் பாலிவுட்டில் வாய்ப்பு என ஒரே அடியாக உண்மையை ஓப்பன் பண்ணி வைரலானார்.
    ஒல்லி நடிகைகளுக்குத் தான் பாலிவுட்டில் வாய்ப்பு என ஒரே அடியாக உண்மையை ஓப்பன் பண்ணி வைரலானார்.
    Courtesy: instagram
    பிக் பாஸ் பிரபலம் ஷெனாஸ் கில்லின் வேற லெவல் ஹாட் போட்டோஸ்!
    6/13
    குண்டாக இருக்க எனக்கு பிடிக்கும். ஆனால், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதே என்றும் சிரித்தபடி கூறி அதிர வைத்தார்.
    குண்டாக இருக்க எனக்கு பிடிக்கும். ஆனால், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதே என்றும் சிரித்தபடி...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X