twitter
    bredcrumb

    யானையுடன் போட்டோஷுட்...சோஷியல் மீடியாவை தெறிக்க விட்ட பிக்பாஸ் சுருதி

    By Mohana Priya
    | Published: Monday, August 22, 2022, 18:00 [IST]
    யானையுடன் போட்டோஷுட் நடத்தி உள்ளார் பிக்பாஸ் சுருதி. ராணி போன்ற கெட்அப்பில் யானையுடன் செம கேஷுவலாக இவர் கொடுத்துள்ள போசிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
    யானையுடன் போட்டோஷுட்...சோஷியல் மீடியாவை தெறிக்க விட்ட பிக்பாஸ் சுருதி
    1/10
    சேலத்தை சேர்ந்த பிரபல மாடலான சுருதி, தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற தீவிர முயற்சி செய்து வருகிறது.அடிக்கடி வித்தியாசமாக போட்டோஷுட் நடத்திய அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார்.
    யானையுடன் போட்டோஷுட்...சோஷியல் மீடியாவை தெறிக்க விட்ட பிக்பாஸ் சுருதி
    2/10
    பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்டார் சுருதி. அந்த நிகழ்ச்சியில் தாமரையின் காயினை திருடி விவகாரத்தில் சிக்கி சர்ச்சையை சந்தித்தார். 
    யானையுடன் போட்டோஷுட்...சோஷியல் மீடியாவை தெறிக்க விட்ட பிக்பாஸ் சுருதி
    3/10
    பல நாட்கள் சர்ச்சைகளில் சிக்கிய சுருதி பாதியிலே குறைவான வாக்குகளோடு வெளியேறினார். ரசிகர்களால் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானார்.
    யானையுடன் போட்டோஷுட்...சோஷியல் மீடியாவை தெறிக்க விட்ட பிக்பாஸ் சுருதி
    4/10
    இதன் பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, விமர்சனங்களை சந்தித்தார். ஆனாலும் மிகவும் சாமர்த்தியமாக விளையாடி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
    யானையுடன் போட்டோஷுட்...சோஷியல் மீடியாவை தெறிக்க விட்ட பிக்பாஸ் சுருதி
    5/10
    விளையாட்டு வீராங்கனையும், மாடலுமான சுருதி பெரிய சாமி, மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து படித்து முன்னேறி தற்போது மாடலிங் துறையிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.
    யானையுடன் போட்டோஷுட்...சோஷியல் மீடியாவை தெறிக்க விட்ட பிக்பாஸ் சுருதி
    6/10
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்பிற்காக கடுமையாக முயற்சி செய்து வரும் சுருதி, சேலை, பாவாடை தாவணியில் துவங்கி 2 பீஸ் உடை ஆகியவற்றை அணிந்து  தினுசு தினுசாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி வருகிறார்.
    யானையுடன் போட்டோஷுட்...சோஷியல் மீடியாவை தெறிக்க விட்ட பிக்பாஸ் சுருதி
    7/10
    சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்துள்ள குந்தவை கெட்அப்பில் போட்டோஷுட் நடத்தி இவர் வெளியிட்ட போட்டக்கள் இணையத்தில் செம வைரலானது.
    யானையுடன் போட்டோஷுட்...சோஷியல் மீடியாவை தெறிக்க விட்ட பிக்பாஸ் சுருதி
    8/10
    த்ரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, இவரது தோற்றம் உள்ளதாக நெட்டிசன்கள் புகழ்ந்து வந்தனர். குந்தவையாக போஸ் கொடுத்ததுடன் குந்தவையின் அழகையும் வர்ணித்து கேப்ஷன் பதிவிட்டிருந்தார்.
    யானையுடன் போட்டோஷுட்...சோஷியல் மீடியாவை தெறிக்க விட்ட பிக்பாஸ் சுருதி
    9/10
    தற்போது அடுத்த கட்டமாக யானையுடன் போட்டோஷுட் நடத்தி உள்ளார். ராணி போன்ற கெட்அப்பில் யானையுடன் செம கேஷுவலாக இவர் கொடுத்துள்ள போசிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X