பிக் பாஸ் ஜூலியா இது? இப்படி பாலிஷ் ஆகிட்டாரே.. பிக் பாஸ் ஒடிடிக்கு வெயிட்டிங்!

  By Mari S
  | Published: Wednesday, January 5, 2022, 17:12 [IST]
  பிக் பாஸ் ஜூலியா இது? இப்படி பாலிஷ் ஆகிட்டாரே.. பிக் பாஸ் ஒடிடிக்கு வெயிட்டிங்!
  1/18
  பிக் பாஸ் ஒடிடியில் கலந்து கொள்ள செம அழகாக மாறிவிட்டாரா ஜூலி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 
  பிக் பாஸ் ஒடிடியில் கலந்து கொள்ள செம அழகாக மாறிவிட்டாரா ஜூலி என ரசிகர்கள் கமெண்ட் செய்து...
  Courtesy: instagram
  பிக் பாஸ் ஜூலியா இது? இப்படி பாலிஷ் ஆகிட்டாரே.. பிக் பாஸ் ஒடிடிக்கு வெயிட்டிங்!
  2/18
  மெரினாவில் நடந்த ஜல்லிக் கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சியாக அடையாளம் காணப்பட்ட ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  மெரினாவில் நடந்த ஜல்லிக் கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சியாக அடையாளம் காணப்பட்ட ஜூலி பிக்...
  Courtesy: instagram
  பிக் பாஸ் ஜூலியா இது? இப்படி பாலிஷ் ஆகிட்டாரே.. பிக் பாஸ் ஒடிடிக்கு வெயிட்டிங்!
  3/18
  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலியின் இமேஜ் டேமேஜ் ஆனாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள், ரியாலிட்டி ஷோக்கள் என சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்.
  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலியின் இமேஜ் டேமேஜ் ஆனாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள்,...
  Courtesy: instagram
  பிக் பாஸ் ஜூலியா இது? இப்படி பாலிஷ் ஆகிட்டாரே.. பிக் பாஸ் ஒடிடிக்கு வெயிட்டிங்!
  4/18
  போட்டோஷூட்களை நடத்தி நானும் மாடல் தான் என இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறார் ஜூலி.
  போட்டோஷூட்களை நடத்தி நானும் மாடல் தான் என இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறார் ஜூலி.
  Courtesy: instagram
  பிக் பாஸ் ஜூலியா இது? இப்படி பாலிஷ் ஆகிட்டாரே.. பிக் பாஸ் ஒடிடிக்கு வெயிட்டிங்!
  5/18
  சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் சம்யுக்தாவின் பிறந்தநாள் விழாவில் அனிதா சம்பத், ஐஸ்வர்யா தத்தா, ஜூலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் சம்யுக்தாவின் பிறந்தநாள் விழாவில் அனிதா சம்பத், ஐஸ்வர்யா தத்தா,...
  Courtesy: instagram
  பிக் பாஸ் ஜூலியா இது? இப்படி பாலிஷ் ஆகிட்டாரே.. பிக் பாஸ் ஒடிடிக்கு வெயிட்டிங்!
  6/18
  படுக்கை அறையில் போர்வையுடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
  படுக்கை அறையில் போர்வையுடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X