twitter
    bredcrumb

    நம்ம பிக் பாஸ் ஜூலியா இது.. பச்சை நிற உடையில் பார்க்கவே செம பளிச்சென இருக்காங்களே!

    By Mari S
    | Published: Friday, June 3, 2022, 16:40 [IST]
    நம்ம பிக் பாஸ் ஜூலியா இது.. பச்சை நிற உடையில் பார்க்கவே செம பளிச்சென இருக்காங்களே!
    1/18
    பச்சை நிற காக்ரா சோலி உடையில் செம க்யூட்டாக இருக்கும் பிக் பாஸ் ஜூலி.
    நம்ம பிக் பாஸ் ஜூலியா இது.. பச்சை நிற உடையில் பார்க்கவே செம பளிச்சென இருக்காங்களே!
    2/18
    இன்ஸ்டாகிராமில் மற்ற இளம் நடிகைகள் போட்டோக்களை போட்டு வருவதை போலவே பிக் பாஸ் ஜூலியும் கவர்ச்சி புகைப்படங்களையும் க்யூட்டான புகைப்படங்களையும் போட்டு வருகிறார்.
    நம்ம பிக் பாஸ் ஜூலியா இது.. பச்சை நிற உடையில் பார்க்கவே செம பளிச்சென இருக்காங்களே!
    3/18
    நூடுல்ஸ் ஸ்ட்ராப் ஆடையில் கிக்கேற்றும் ஜூலியை அடுத்து எப்போ எங்கே பார்ப்போம் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
    நம்ம பிக் பாஸ் ஜூலியா இது.. பச்சை நிற உடையில் பார்க்கவே செம பளிச்சென இருக்காங்களே!
    4/18
    பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை ட்ரோல் செய்தவர்களையே பாராட்ட வைத்தார் ஜூலி.
    நம்ம பிக் பாஸ் ஜூலியா இது.. பச்சை நிற உடையில் பார்க்கவே செம பளிச்சென இருக்காங்களே!
    5/18
    சட்டென்று பார்த்தால் பிக் பாஸ் ஜூலி என்றே நம்ப முடியாத அளவுக்கு டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆகி உள்ளார்.
    நம்ம பிக் பாஸ் ஜூலியா இது.. பச்சை நிற உடையில் பார்க்கவே செம பளிச்சென இருக்காங்களே!
    6/18
    பிக் பாஸ் அல்டிமேட்டில் பாலாவுக்கும் ஜூலிக்கும் நல்லதொரு அண்ணன் தங்கை பாண்டிங் ஏற்பட்டது.
    நம்ம பிக் பாஸ் ஜூலியா இது.. பச்சை நிற உடையில் பார்க்கவே செம பளிச்சென இருக்காங்களே!
    7/18
    அதற்காக தனது மேக்கப் மேன் முருகேஷுக்கும் ஜூலி நன்றி தெரிவித்துள்ளார்.
    நம்ம பிக் பாஸ் ஜூலியா இது.. பச்சை நிற உடையில் பார்க்கவே செம பளிச்சென இருக்காங்களே!
    8/18
    அதே நேரத்தில் ஜூலிக்கும் நிரூப்புக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளும் ஏற்பட்டன.
    நம்ம பிக் பாஸ் ஜூலியா இது.. பச்சை நிற உடையில் பார்க்கவே செம பளிச்சென இருக்காங்களே!
    9/18
    ரசிகர்கள் பலரும் ஜூலிக்கு டைட்டில் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் ஓட்டுப் போட்டனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X