யாருக்கு இப்படி ஹார்ட் விடுறாரு ஜூலி.. பிக் பாஸ் ஜூலியின் பக்கா ஸ்டில்ஸ்!

  By Mari S
  | Published: Thursday, May 5, 2022, 11:33 [IST]
  யாருக்கு இப்படி ஹார்ட் விடுறாரு ஜூலி.. பிக் பாஸ் ஜூலியின் பக்கா ஸ்டில்ஸ்!
  1/13
  அடிக்கிற வெயிலில் இப்படி ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு யாருக்கு ஹார்ட்டின் விடுறாரு ஜூலி என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
  அடிக்கிற வெயிலில் இப்படி ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு யாருக்கு ஹார்ட்டின் விடுறாரு ஜூலி என...
  Courtesy: instagram
  யாருக்கு இப்படி ஹார்ட் விடுறாரு ஜூலி.. பிக் பாஸ் ஜூலியின் பக்கா ஸ்டில்ஸ்!
  2/13
  ரம்யா பாண்டியனின் தோட்டா பாடல் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி.
  ரம்யா பாண்டியனின் தோட்டா பாடல் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி.
  Courtesy: instagram
  யாருக்கு இப்படி ஹார்ட் விடுறாரு ஜூலி.. பிக் பாஸ் ஜூலியின் பக்கா ஸ்டில்ஸ்!
  3/13
  தலையில் வெள்ளை தொப்பி அணிந்து கொண்டு ஷூட்டிங் ஸ்பாட் அருகே தனியாக ஜூலி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
  தலையில் வெள்ளை தொப்பி அணிந்து கொண்டு ஷூட்டிங் ஸ்பாட் அருகே தனியாக ஜூலி நடத்திய போட்டோஷூட்...
  Courtesy: instagram
  யாருக்கு இப்படி ஹார்ட் விடுறாரு ஜூலி.. பிக் பாஸ் ஜூலியின் பக்கா ஸ்டில்ஸ்!
  4/13
  கேஷுவலாக செல்போனிலேயே எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்க்கை தத்துவங்களை கேப்ஷனாக போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
  கேஷுவலாக செல்போனிலேயே எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்க்கை தத்துவங்களை கேப்ஷனாக போட்டு...
  Courtesy: instagram
  யாருக்கு இப்படி ஹார்ட் விடுறாரு ஜூலி.. பிக் பாஸ் ஜூலியின் பக்கா ஸ்டில்ஸ்!
  5/13
  பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலிக்கு பிக் பாஸ் அல்டிமேட்டில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
  பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலிக்கு பிக் பாஸ் அல்டிமேட்டில் ரசிகர்கள் மத்தியில்...
  Courtesy: instagram
  யாருக்கு இப்படி ஹார்ட் விடுறாரு ஜூலி.. பிக் பாஸ் ஜூலியின் பக்கா ஸ்டில்ஸ்!
  6/13
  ஜூலி டைட்டில் வின் பண்ண வேண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். 
  ஜூலி டைட்டில் வின் பண்ண வேண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். 
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X