அட என்னாச்சு நம்ம லாஸ்லியாவுக்கு? இவ்ளோ சோகமா இருக்காரே.. கவலையில் ரசிகர்கள்!

    By Mari S
    | Published: Saturday, August 7, 2021, 15:51 [IST]
    அட என்னாச்சு நம்ம லாஸ்லியாவுக்கு? இவ்ளோ சோகமா இருக்காரே.. கவலையில் ரசிகர்கள்!
    1/15
    கடற்கரையில் இசைக் கருவியை கட்டிப் பிடித்துக் கொண்டு சோகமாக இருக்கும் போட்டோஷூட்டை நடத்தி உள்ளார் நடிகை லாஸ்லியா.
    கடற்கரையில் இசைக் கருவியை கட்டிப் பிடித்துக் கொண்டு சோகமாக இருக்கும் போட்டோஷூட்டை நடத்தி...
    அட என்னாச்சு நம்ம லாஸ்லியாவுக்கு? இவ்ளோ சோகமா இருக்காரே.. கவலையில் ரசிகர்கள்!
    2/15
    கொஞ்சம் கூட முகத்தில் மகிழ்ச்சியே இல்லாமல் சோகமா ஏன் லாஸ்லியா இருக்கீங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.
    கொஞ்சம் கூட முகத்தில் மகிழ்ச்சியே இல்லாமல் சோகமா ஏன் லாஸ்லியா இருக்கீங்க என ஏகப்பட்ட...
    அட என்னாச்சு நம்ம லாஸ்லியாவுக்கு? இவ்ளோ சோகமா இருக்காரே.. கவலையில் ரசிகர்கள்!
    3/15
    வித்தியாசமான முறையில் கவர்ச்சி போட்டோஷூட் எடுக்கப் போய் இப்படி ஆகிடுச்சே என கலாய்த்தும் வருகின்றனர்.
    வித்தியாசமான முறையில் கவர்ச்சி போட்டோஷூட் எடுக்கப் போய் இப்படி ஆகிடுச்சே என கலாய்த்தும்...
    அட என்னாச்சு நம்ம லாஸ்லியாவுக்கு? இவ்ளோ சோகமா இருக்காரே.. கவலையில் ரசிகர்கள்!
    4/15
    பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்த வாய்ப்பு தமிழ் சினிமாவில் தொடர்ந்து 4 படங்களில் கமீட் ஆகி 2 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.
    பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்த வாய்ப்பு தமிழ் சினிமாவில் தொடர்ந்து 4 படங்களில் கமீட் ஆகி 2 படங்கள்...
    அட என்னாச்சு நம்ம லாஸ்லியாவுக்கு? இவ்ளோ சோகமா இருக்காரே.. கவலையில் ரசிகர்கள்!
    5/15
    மில்க் பியூட்டி போல மின்னுகிறார் லாஸ்லியா என லாஸ்லியா ஆர்மியினர் ஒரு பக்கம் ரசித்து இந்த போட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர்.
    மில்க் பியூட்டி போல மின்னுகிறார் லாஸ்லியா என லாஸ்லியா ஆர்மியினர் ஒரு பக்கம் ரசித்து இந்த...
    அட என்னாச்சு நம்ம லாஸ்லியாவுக்கு? இவ்ளோ சோகமா இருக்காரே.. கவலையில் ரசிகர்கள்!
    6/15
    பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் படங்கள் இவர் நடிப்பில் விரைவில் வெளியாக விருக்கின்றன.
    பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் படங்கள் இவர் நடிப்பில் விரைவில் வெளியாக விருக்கின்றன.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X