லோ நெக் ஜாக்கெட்டில் ரசிக்க வைக்கும் லாஸ்லியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!

  By Mari S
  | Published: Tuesday, September 20, 2022, 10:29 [IST]
  லோ நெக் ஜாக்கெட்டில் ரசிக்க வைக்கும் லாஸ்லியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
  1/16
  லோ நெக் டாப்ஸ் அணிந்து கொண்டு காக்ரா சோலி உடையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா. 
  லோ நெக் டாப்ஸ் அணிந்து கொண்டு காக்ரா சோலி உடையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் பிக் பாஸ்...
  Courtesy: instagram
  லோ நெக் ஜாக்கெட்டில் ரசிக்க வைக்கும் லாஸ்லியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
  2/16
  இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். 
  இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து...
  Courtesy: instagram
  லோ நெக் ஜாக்கெட்டில் ரசிக்க வைக்கும் லாஸ்லியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
  3/16
  பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கும் கவினுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி முடியும் போதே அதுவும் முடிந்து விட்டது. 
  பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கும் கவினுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி...
  Courtesy: instagram
  லோ நெக் ஜாக்கெட்டில் ரசிக்க வைக்கும் லாஸ்லியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
  4/16
  ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்த பிரெண்ட்ஷிப் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
  ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்த பிரெண்ட்ஷிப் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
  Courtesy: instagram
  லோ நெக் ஜாக்கெட்டில் ரசிக்க வைக்கும் லாஸ்லியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
  5/16
  அதன் பின்னர் பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார். 
  அதன் பின்னர் பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார். 
  Courtesy: instagram
  லோ நெக் ஜாக்கெட்டில் ரசிக்க வைக்கும் லாஸ்லியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
  6/16
  ஆனால், இரு படங்களும் பெரிதாக போகவில்லை. ஆரி அர்ஜுன் உடன் இவர் இணைந்து நடித்த படம் என்னதான் ஆனது என்றே தெரியவில்லை. 
  ஆனால், இரு படங்களும் பெரிதாக போகவில்லை. ஆரி அர்ஜுன் உடன் இவர் இணைந்து நடித்த படம் என்னதான் ஆனது...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X