twitter
    bredcrumb

    “என்னுடைய ஆயுளையும் சேர்த்து நீ வாழ வேண்டும்“.. சினேகன் பிறந்த நாளில் உருகிய கன்னிகா !

    By Jaya Devi
    | Published: Thursday, June 23, 2022, 19:09 [IST]
    “என்னுடைய ஆயுளையும்  சேர்த்து நீ வாழ வேண்டும்“.. சினேகன் பிறந்த நாளில் உருகிய கன்னிகா !
    1/13

    தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழும் சினேகன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    “என்னுடைய ஆயுளையும்  சேர்த்து நீ வாழ வேண்டும்“.. சினேகன் பிறந்த நாளில் உருகிய கன்னிகா !
    2/13

    சினேகனுக்கு கமல் வாழ்த்துக்கூறிய புகைப்படத்தை,  கன்னிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, எங்கள் குடும்பத்தில் மூத்தவர் தலைவர் நம்மவர் உலக நாயகன் அவர்களை சந்தித்து  பிறந்த நாள் வாழ்த்து பெற்றது மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

    “என்னுடைய ஆயுளையும்  சேர்த்து நீ வாழ வேண்டும்“.. சினேகன் பிறந்த நாளில் உருகிய கன்னிகா !
    3/13

    மேலும், காதல் கணவன்  சினேகனுக்கு புத்தக வடிவத்திலான கேக்கை பரிசாக அளித்துள்ளார். வித்தியாசமான இந்த  பரிசை  சினேகன் நிச்சயம் ரசித்து இருப்பார்.

    “என்னுடைய ஆயுளையும்  சேர்த்து நீ வாழ வேண்டும்“.. சினேகன் பிறந்த நாளில் உருகிய கன்னிகா !
    4/13

    புத்தக வடிவிலான கேக்கில்,  என்னுடைய ஆயுளையும்  சேர்த்து நீ வாழவேண்டும் என்று இயற்கையிடம்   வேண்டுகிறேன். கணவனான என் அன்பு தோழனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று அந்த கேக்கின்  மீது எழுதியுள்ளார்.

    “என்னுடைய ஆயுளையும்  சேர்த்து நீ வாழ வேண்டும்“.. சினேகன் பிறந்த நாளில் உருகிய கன்னிகா !
    5/13

    பாடலாசிரியர் சினேகன் 2500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியதுதான்.

    “என்னுடைய ஆயுளையும்  சேர்த்து நீ வாழ வேண்டும்“.. சினேகன் பிறந்த நாளில் உருகிய கன்னிகா !
    6/13

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

    “என்னுடைய ஆயுளையும்  சேர்த்து நீ வாழ வேண்டும்“.. சினேகன் பிறந்த நாளில் உருகிய கன்னிகா !
    7/13

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன், கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் ஆண்டுகளாக வந்துள்ளனர்.

    “என்னுடைய ஆயுளையும்  சேர்த்து நீ வாழ வேண்டும்“.. சினேகன் பிறந்த நாளில் உருகிய கன்னிகா !
    8/13
    பெற்றோர்களால்  நிச்சயக்கப்பட்ட இவர்களது  திருமணம்  படு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் கமல்ஹாசன் தாலி எடுத்துக்கொடுத்தார். 
    “என்னுடைய ஆயுளையும்  சேர்த்து நீ வாழ வேண்டும்“.. சினேகன் பிறந்த நாளில் உருகிய கன்னிகா !
    9/13

    நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற தொடரில் நடித்து இருக்கிறார். அதோடு தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற  திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X