twitter
    bredcrumb

    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை பீச்சில் கொண்டாடிய பிக் பாஸ் சுஜா வருணி!

    By Mari S
    | Updated: Saturday, August 21, 2021, 17:12 [IST]

    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை பீச்சில் கொண்டாடிய பிக் பாஸ் சுஜா வருணி!

    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை பீச்சில் கொண்டாடிய பிக் பாஸ் சுஜா வருணி!
    1/12
    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை கணவருடன் பீச்சில் கொண்டாடியுள்ளார் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சுஜா வருணி.
    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை பீச்சில் கொண்டாடிய பிக் பாஸ் சுஜா வருணி!
    2/12
    சமீபத்தில் நடந்த கவிஞர் சினேகனின் திருமண வரவேற்புக்கு சென்றிருந்த சுஜா வருணி கட்டிப்பிடி வாத்தியாரை கட்டிப்பிடித்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை பீச்சில் கொண்டாடிய பிக் பாஸ் சுஜா வருணி!
    3/12
    பார்க் பெஞ்சில் செம கேஷுவலாக போஸ் கொடுத்து சுஜா வருணி நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளின.
    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை பீச்சில் கொண்டாடிய பிக் பாஸ் சுஜா வருணி!
    4/12
    தனது மகன் அத்வைத்துக்கு அனைத்துமே சிறந்ததாக அமைய வேண்டும் என அம்மா சுஜா வருணி ஆசைப்பட்டு போஸ்ட் செய்துள்ள கேப்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை பீச்சில் கொண்டாடிய பிக் பாஸ் சுஜா வருணி!
    5/12
    சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கலக்கி வந்த சுஜா வருணி பிக் பாஸ் சீசன் ஒன்றில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டார்.
    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை பீச்சில் கொண்டாடிய பிக் பாஸ் சுஜா வருணி!
    6/12
    ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் சுஜா வருணியின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடர்ந்து வருகின்றனர்.
    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை பீச்சில் கொண்டாடிய பிக் பாஸ் சுஜா வருணி!
    7/12
    கணவர் மற்றும் குழந்தையுடன் கவிஞ்சர் சினேகன் திருமணத்தில் சுஜா வருணி எடுத்துக் கொண்ட புகைப்படம்.
    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை பீச்சில் கொண்டாடிய பிக் பாஸ் சுஜா வருணி!
    8/12
    அர்ஜுனின் வாத்தியார் படத்தில் இவர் ஆடிய என்னடி முனியம்மா ரீமிக்ஸ் பாடலுக்கு ரசிகர்கள் ஏராளம்.
    செல்ல மகன் அத்வைத்தின் இரண்டாவது பிறந்தநாளை பீச்சில் கொண்டாடிய பிக் பாஸ் சுஜா வருணி!
    9/12
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X