twitter
    bredcrumb

    அடுத்த லாஸ்லியா இவங்க தானா.. இப்பவே பிக்பாஸ் ரசிகர்கள் இப்படி ஃபீல் பண்றாங்களே!

    By Mari S
    | Updated: Wednesday, October 12, 2022, 12:01 [IST]
    அடுத்த லாஸ்லியா இவங்க தானா.. இப்பவே பிக்பாஸ் ரசிகர்கள் இப்படி ஃபீல் பண்றாங்களே!
    1/13
    பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக நுழைந்துள்ள ஜனனியை அடுத்த லாஸ்லியாகவே ரசிகர்கள் மாற்றி வருகின்றனர். 
    அடுத்த லாஸ்லியா இவங்க தானா.. இப்பவே பிக்பாஸ் ரசிகர்கள் இப்படி ஃபீல் பண்றாங்களே!
    2/13
    இலங்கையில் இருந்து வந்திருக்கிறார். செய்தி வாசிப்பாளர் அட அத்தனை பொருத்தமும் சரியா இருக்கு, பார்க்கவும் அழகா இருக்காரு, இது போதாதா ஆர்மி ஆரம்பிக்க என ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்து விட்டனர். 
    அடுத்த லாஸ்லியா இவங்க தானா.. இப்பவே பிக்பாஸ் ரசிகர்கள் இப்படி ஃபீல் பண்றாங்களே!
    3/13
    பிக் பாஸ் வீட்டில் இவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்ப்பதற்கு முன்னமே லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பது போல இளைஞர்கள் இவர் பக்கம் சாய்ந்து விட்டனர். 
    அடுத்த லாஸ்லியா இவங்க தானா.. இப்பவே பிக்பாஸ் ரசிகர்கள் இப்படி ஃபீல் பண்றாங்களே!
    4/13
    செம க்யூட்டாக சிரித்து பேசும் இவர் பார்க்க ஒரு பக்கம் சாய் பல்லவியும், ஒரு பக்கம் க்ரித்தி ஷெட்டி மாதிரியும் இருக்காரு என கமெண்ட்டுகள் பறக்கின்றன. 
    அடுத்த லாஸ்லியா இவங்க தானா.. இப்பவே பிக்பாஸ் ரசிகர்கள் இப்படி ஃபீல் பண்றாங்களே!
    5/13
    அழகு ஓவியமாக பிக் பாஸ் வீட்டை அலங்கரித்து வருகிறார் ஜனனி.
    அடுத்த லாஸ்லியா இவங்க தானா.. இப்பவே பிக்பாஸ் ரசிகர்கள் இப்படி ஃபீல் பண்றாங்களே!
    6/13
    செம க்யூட்டாக சிரிக்கிறாரு என ரசிகர்கள் இவர் வீட்டில் இருக்கும் போட்டோக்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 
    அடுத்த லாஸ்லியா இவங்க தானா.. இப்பவே பிக்பாஸ் ரசிகர்கள் இப்படி ஃபீல் பண்றாங்களே!
    7/13
    கமல் அருகே இவர் வந்து நின்ற மறுகணமே ரசிகர்கள் ஜனனி ஆர்மியில் இணைந்து விட்டனர். 
    அடுத்த லாஸ்லியா இவங்க தானா.. இப்பவே பிக்பாஸ் ரசிகர்கள் இப்படி ஃபீல் பண்றாங்களே!
    8/13
    தேவி இந்த உயிர் உங்களுக்குத்தான் என பொன்னியின் செல்வன் போட்டோ மீம்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர். 
    அடுத்த லாஸ்லியா இவங்க தானா.. இப்பவே பிக்பாஸ் ரசிகர்கள் இப்படி ஃபீல் பண்றாங்களே!
    9/13
    பிக் பாஸ் டைட்டிலை இந்த முறை ஜனனி வாங்குவாரா? அதற்கான முயற்சிகளை எடுப்பாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X