twitter
    bredcrumb

    மோனோகினியில் மிரட்டும் பிக் பாஸ் ஷெரினா.. டிரெண்டாகும் கலக்கல் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Sunday, October 30, 2022, 16:37 [IST]
    மோனோகினியில் மிரட்டும் பிக் பாஸ் ஷெரினா.. டிரெண்டாகும் கலக்கல் பிக்ஸ்!
    1/15
    ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த மாடல் அழகி ஷெரினா. 
    மோனோகினியில் மிரட்டும் பிக் பாஸ் ஷெரினா.. டிரெண்டாகும் கலக்கல் பிக்ஸ்!
    2/15
    இவருக்கு பாக்ஸிங் எல்லாம் தெரியும் எனக் கூறுகின்றனர். 
    மோனோகினியில் மிரட்டும் பிக் பாஸ் ஷெரினா.. டிரெண்டாகும் கலக்கல் பிக்ஸ்!
    3/15
    மாடல் அழகியாக ரொம்ப வருஷம் போராடி வரும்ஷெரினாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய பிளாட்ஃபார்மாக மாறி உள்ளது. 
    மோனோகினியில் மிரட்டும் பிக் பாஸ் ஷெரினா.. டிரெண்டாகும் கலக்கல் பிக்ஸ்!
    4/15
    விநோதய சித்தம் படப்பிடிப்பில் ஷெரினா தம்பி ராமைய்யா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். 
    மோனோகினியில் மிரட்டும் பிக் பாஸ் ஷெரினா.. டிரெண்டாகும் கலக்கல் பிக்ஸ்!
    5/15
    கமல்ஹாசன் இந்த வாரம் குறும்படம் போட்டு ஷெரினாவின் முகத்திரை கிழித்துத் தொங்க விட்ட நிலையில், அவரது புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    மோனோகினியில் மிரட்டும் பிக் பாஸ் ஷெரினா.. டிரெண்டாகும் கலக்கல் பிக்ஸ்!
    6/15
    கவர்ச்சி உடையில் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் பிக் பாஸ் வீட்டின் டிராமா குயின். 
    மோனோகினியில் மிரட்டும் பிக் பாஸ் ஷெரினா.. டிரெண்டாகும் கலக்கல் பிக்ஸ்!
    7/15
    சமுத்திரகனியின் விநோதய சித்தம் படத்தில் இவர் நடித்துள்ளார். 
    மோனோகினியில் மிரட்டும் பிக் பாஸ் ஷெரினா.. டிரெண்டாகும் கலக்கல் பிக்ஸ்!
    8/15
    முகத்திற்கு ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருப்பார் போலத் தெரிகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 
    மோனோகினியில் மிரட்டும் பிக் பாஸ் ஷெரினா.. டிரெண்டாகும் கலக்கல் பிக்ஸ்!
    9/15
    மலையாள நடிகையான ஷெரினாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X