twitter
    bredcrumb

    பிக்பாஸ் ஜூலியா இது.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஒரு தினுசு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Tuesday, June 8, 2021, 17:16 [IST]
    பிக்பாஸ் ஜூலியா இது.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஒரு தினுசு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
     பிக்பாஸ் ஜூலியா இது.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஒரு தினுசு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    1/9
    இந்த போட்டோவில் சுடிதார் அணிந்துள்ள ஜூலி, காதில் பெரிய ஜிமிக்கியுடன் செம க்யூட்டாக ஒன் சைடில் போஸ் கொடுத்துள்ளார்.
     பிக்பாஸ் ஜூலியா இது.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஒரு தினுசு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    2/9
    இந்த போட்டோவில் வித்தியாசமான உடையில் இலைகளை பற்றியப்படி போஸ் கொடுத்துள்ளார் ஜூலி.
     பிக்பாஸ் ஜூலியா இது.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஒரு தினுசு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    3/9
    இந்த போட்டோ பிளாக் அன்ட் வொய்ட்டில் உள்ளது. இதில் வெள்ளை நிற சட்டையை இழுத்துப் பிடித்தப்படி உள்ளார் ஜூலி.
     பிக்பாஸ் ஜூலியா இது.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஒரு தினுசு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    4/9
    சினிமாவில் நடித்து வரும் நடிகை ஜூலி இந்த போட்டோவில் பெரிய டெடி பியரை கட்டியணைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார்.
     பிக்பாஸ் ஜூலியா இது.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஒரு தினுசு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    5/9
    இந்த போட்டோவில் தலையில் கேப் அணிந்தப்படி க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் ஜூலி
     பிக்பாஸ் ஜூலியா இது.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஒரு தினுசு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    6/9
    இந்த போட்டோவில் நீல நிற டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ள ஜூலி தலையில் கை வைத்தப்படி முரட்டுத்தனமாய் போஸ் கொடுத்துள்ளார். 
     பிக்பாஸ் ஜூலியா இது.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஒரு தினுசு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    7/9
    பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி ஆளே மாறிப் போய்விட்டார். இந்த போட்டோவில் கறுப்பு உடையில் சோஃபாவில் மண்டியிட்டப்படி போஸ் கொடுத்துள்ளார் ஜூலி. 
     பிக்பாஸ் ஜூலியா இது.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஒரு தினுசு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    8/9
    பிக்பாஸ் ஜூலி இந்த போட்டோவில் கைகளை மடக்கி குத்துச்சண்டைக்கு அழைப்பது போல் போஸ் கொடுத்துள்ளார்.
     பிக்பாஸ் ஜூலியா இது.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஒரு தினுசு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    9/9
    இந்த போட்டோவில் கன்னத்தில் கை வைத்தப்படி எதையோ வெறித்து பார்த்தப்படி உள்ளார் பிக்பாஸ் ஜூலி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X