twitter
    bredcrumb

    நம்ம பிகில் பாண்டியம்மாவுக்குள்ள இவ்ளோ திறமையா.. பரதநாட்டியத்தில் பத்மினியையே மிஞ்சிடுவாங்க போல!

    By Mari S
    | Published: Wednesday, October 12, 2022, 13:50 [IST]
    நம்ம பிகில் பாண்டியம்மாவுக்குள்ள இவ்ளோ திறமையா.. பரதநாட்டியத்தில் பத்மினியையே மிஞ்சிடுவாங்க போல!
    1/12
    15 வருடம் பரதநாட்டியம் கத்துக்கிட்டு வறேன் என கேப்ஷன் போட்டு ஒரு காலை தலைக்கு நிகராக தூக்கி நிறுத்தி பரதநாட்டியம் ஆடும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார் நடிகை இந்திரஜா சங்கர். 
    நம்ம பிகில் பாண்டியம்மாவுக்குள்ள இவ்ளோ திறமையா.. பரதநாட்டியத்தில் பத்மினியையே மிஞ்சிடுவாங்க போல!
    2/12
    பரதநாட்டியம் மட்டும் இல்லைங்க எனக்கு வீனை வாசிப்பது உள்ளிட்ட பல வித்தைகள் தெரியும் என்றும் நிரூபித்துள்ளார். 
    நம்ம பிகில் பாண்டியம்மாவுக்குள்ள இவ்ளோ திறமையா.. பரதநாட்டியத்தில் பத்மினியையே மிஞ்சிடுவாங்க போல!
    3/12
    பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலமானவர் இந்திரஜா சங்கர். 
    நம்ம பிகில் பாண்டியம்மாவுக்குள்ள இவ்ளோ திறமையா.. பரதநாட்டியத்தில் பத்மினியையே மிஞ்சிடுவாங்க போல!
    4/12
    காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் தான் இந்திரஜா சங்கர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். 
    நம்ம பிகில் பாண்டியம்மாவுக்குள்ள இவ்ளோ திறமையா.. பரதநாட்டியத்தில் பத்மினியையே மிஞ்சிடுவாங்க போல!
    5/12
    கார்த்தியின் விருமன் படத்தில் சூரியை அப்படியே அலேக்காக தூக்கி இடுப்பில் வைத்து கொஞ்சிய போட்டோ. 
    நம்ம பிகில் பாண்டியம்மாவுக்குள்ள இவ்ளோ திறமையா.. பரதநாட்டியத்தில் பத்மினியையே மிஞ்சிடுவாங்க போல!
    6/12
    பிகில், விருமன் என சினிமாவில் காமெடி நடிகையாக கலக்கி வருகிறார் இந்திரஜா சங்கர். 
    நம்ம பிகில் பாண்டியம்மாவுக்குள்ள இவ்ளோ திறமையா.. பரதநாட்டியத்தில் பத்மினியையே மிஞ்சிடுவாங்க போல!
    7/12
    சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அர்ஜுன் உடன் எடுத்த அட்டகாசமான புகைப்படம். 
    நம்ம பிகில் பாண்டியம்மாவுக்குள்ள இவ்ளோ திறமையா.. பரதநாட்டியத்தில் பத்மினியையே மிஞ்சிடுவாங்க போல!
    8/12
    நடிகர் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஷேர் செய்துள்ளார். 
    நம்ம பிகில் பாண்டியம்மாவுக்குள்ள இவ்ளோ திறமையா.. பரதநாட்டியத்தில் பத்மினியையே மிஞ்சிடுவாங்க போல!
    9/12
    விருமன் படத்தில் கார்த்தி உடன் இணைந்து நடித்த நிலையில், அவருடன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படம். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X