கணவருடன் கவர்ச்சி போட்டோஷுட்...கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு

    By Mohana Priya
    | Published: Tuesday, August 16, 2022, 16:46 [IST]
    கணவருடன் கவர்ச்சி போட்டோஷுட்...கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு
    1/10
    பிரபல பாலிவுட் நடிகையான பிபாசா பாசு தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். பல படங்களில் அயிட்டம் சாங்கிற்கு ஆடியே ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகையான பிபாசா பாசு தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில்...
    கணவருடன் கவர்ச்சி போட்டோஷுட்...கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு
    2/10
    இந்தியில் அஜ்னபீ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிபாசா, தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்திருந்தார். 2015 ம் ஆண்டு அலோன் என்ற படத்தில் கடைசியாக நடித்தார். 
    இந்தியில் அஜ்னபீ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிபாசா, தமிழில் விஜய் நடித்த சச்சின்...
    கணவருடன் கவர்ச்சி போட்டோஷுட்...கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு
    3/10
    தினோ மோரியா, ஜான் ஆப்ரகாம் போன்ற நடிகர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பிபாசா, அலோன் படத்தில் நடித்த போது தன்னுடன் நடித்த கரன் சிங் க்ரோவர் மீது காதல் வசப்பட்டார். பிறகு 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 
    தினோ மோரியா, ஜான் ஆப்ரகாம் போன்ற நடிகர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பிபாசா, அலோன்...
    கணவருடன் கவர்ச்சி போட்டோஷுட்...கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு
    4/10
    திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய பிபாசா, சமீபத்தில் வெப்சீரிஸ் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை அழகிய போட்டோஷுட் மூலம் அறிவித்துள்ளார் பிபாசா.
    திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய பிபாசா, சமீபத்தில் வெப்சீரிஸ் மூலம்...
    கணவருடன் கவர்ச்சி போட்டோஷுட்...கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு
    5/10
    வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து, அதிலும் ஒரு பட்டனை தவிர மற்ற பட்டன்களை கழற்றி விட்டு, பெரிய வயிறு தெரியும்படி கணவருடன் சேர்ந்து கவர்ச்சிகரமாக கர்ப்பகால போட்டோஷுட் நடத்தி உள்ளார் பிபாசா பாசு. 
    வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து, அதிலும் ஒரு பட்டனை தவிர மற்ற பட்டன்களை கழற்றி விட்டு, பெரிய...
    கணவருடன் கவர்ச்சி போட்டோஷுட்...கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு
    6/10
    பிளாக் பேக்கிரவுண்டில், தனது பெரிய வயிறு தெரியும் வகையில் பிபாசா கவர்ச்சி போஸ் கொடுக்க, அவரின் வயிற்றில் கரண் சிங் முத்தமிடுவது போன்ற போட்டோக்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
    பிளாக் பேக்கிரவுண்டில், தனது பெரிய வயிறு தெரியும் வகையில் பிபாசா கவர்ச்சி போஸ் கொடுக்க,...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X