twitter
    bredcrumb

    பர்த்டே பேபி பிரியங்கா மோகனின் க்யூட் பிக்ஸ்... ஹோம்லி லுக்கில் செம்ம அசத்தல் போட்டோ ஷூட்

    By Abdul Rahman Peer Mohamed
    | Updated: Sunday, November 20, 2022, 14:07 [IST]
    பர்த்டே பேபி பிரியங்கா மோகனின் க்யூட் பிக்ஸ்... ஹோம்லி லுக்கில் செம்ம அசத்தல் போட்டோ ஷூட்
    1/10
    தமிழ்ல சிவகார்த்திகேயன் ஜோடியா டாக்டர் படத்துல அறிமுகமான பிரியங்கா மோகனுக்கு அடுத்து பெரிய அதிர்ஷ்டம் தான். 
    பர்த்டே பேபி பிரியங்கா மோகனின் க்யூட் பிக்ஸ்... ஹோம்லி லுக்கில் செம்ம அசத்தல் போட்டோ ஷூட்
    2/10
    கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் பிரியங்கா மோகனுக்கு நல்லகாலம் பொறந்துருச்சு. 
    பர்த்டே பேபி பிரியங்கா மோகனின் க்யூட் பிக்ஸ்... ஹோம்லி லுக்கில் செம்ம அசத்தல் போட்டோ ஷூட்
    3/10
    சிவகார்த்திகேயன், சூர்யாவ தொடர்ந்து இப்போது தனுஷுக்கும் பிரியங்கா மோகன் தான் ஜோடியாம்.
    பர்த்டே பேபி பிரியங்கா மோகனின் க்யூட் பிக்ஸ்... ஹோம்லி லுக்கில் செம்ம அசத்தல் போட்டோ ஷூட்
    4/10
    டாக்டர் படத்த தொடர்ந்து சிவகார்த்திகேயன் கூட திரும்பவும் டான் மூவில க்யூட்டா நடிச்சிருந்தாங்க. 
    பர்த்டே பேபி பிரியங்கா மோகனின் க்யூட் பிக்ஸ்... ஹோம்லி லுக்கில் செம்ம அசத்தல் போட்டோ ஷூட்
    5/10
    சூர்யா ஜோடியா எதற்கும் துணிந்தவன் படத்துலயும் ஹீரோயினா நடிச்சு அசத்திருந்தாங்க. 
    பர்த்டே பேபி பிரியங்கா மோகனின் க்யூட் பிக்ஸ்... ஹோம்லி லுக்கில் செம்ம அசத்தல் போட்டோ ஷூட்
    6/10
    கோலிவுட், டோலிவுட் திரை பிரபலங்களும் பிரியங்கா மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிருக்காங்க. 
    பர்த்டே பேபி பிரியங்கா மோகனின் க்யூட் பிக்ஸ்... ஹோம்லி லுக்கில் செம்ம அசத்தல் போட்டோ ஷூட்
    7/10
    பிறந்தநாள் கொண்டாடிட்டு இருக்குற பிரியங்கா மோகனுக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லிட்டே இருக்காங்களாம். 
    பர்த்டே பேபி பிரியங்கா மோகனின் க்யூட் பிக்ஸ்... ஹோம்லி லுக்கில் செம்ம அசத்தல் போட்டோ ஷூட்
    8/10
    27வது பிறந்தநாள் கொண்டாடுற சந்தோஷத்துல எவ்ளோ க்யூட்டா போஸ் கொடுத்துருக்காங்க. 
    பர்த்டே பேபி பிரியங்கா மோகனின் க்யூட் பிக்ஸ்... ஹோம்லி லுக்கில் செம்ம அசத்தல் போட்டோ ஷூட்
    9/10
    கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கு திரையுலகம் போன பிரியங்கா மோகன் இப்ப கோலிவுட்ல செட்டில் ஆகிட்டாங்க.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X