கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்...குட்டி கவுனில் செம போஸ்..அட முகத்தில் வந்த கலை!

  By Jayadevi K
  | Published: Monday, July 25, 2022, 17:57 [IST]
  கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்...குட்டி கவுனில் செம போஸ்..அட முகத்தில் வந்த கலை!
  1/10
  பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் தான் பாலிவுட் நடிகையான ஆலியா பட் .  
  பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் தான்...
  Courtesy: bollywood actress alia Bhatt cute photos
  கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்...குட்டி கவுனில் செம போஸ்..அட முகத்தில் வந்த கலை!
  2/10
  கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக தனது அறிமுகத்தை கொடுத்தார் .
  கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக...
  Courtesy: bollywood actress alia Bhatt cute photos
  கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்...குட்டி கவுனில் செம போஸ்..அட முகத்தில் வந்த கலை!
  3/10
  அதை தொடர்ந்து ஹைவே , 2 ஸ்டேட்ஸ் , அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் .
  அதை தொடர்ந்து ஹைவே , 2 ஸ்டேட்ஸ் , அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற வெற்றி...
  Courtesy: bollywood actress alia Bhatt cute photos
  கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்...குட்டி கவுனில் செம போஸ்..அட முகத்தில் வந்த கலை!
  4/10
  பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் , பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார் .
  பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் , பாலிவுட் முன்னணி...
  Courtesy: bollywood actress alia Bhatt cute photos
  கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்...குட்டி கவுனில் செம போஸ்..அட முகத்தில் வந்த கலை!
  5/10
  பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும் , நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது .
  பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும் , நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா...
  Courtesy: bollywood actress alia Bhatt cute photos
  கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்...குட்டி கவுனில் செம போஸ்..அட முகத்தில் வந்த கலை!
  6/10
  கடந்த 2018 ம் ஆண்டு முதல் காதலராக இருந்த ரன்பீர் ஆலியா ஜோடி கடந்த ஏப்ரல் மாதல் 14 ந் தேதி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் .
  கடந்த 2018 ம் ஆண்டு முதல் காதலராக இருந்த ரன்பீர் ஆலியா ஜோடி கடந்த ஏப்ரல் மாதல் 14...
  Courtesy: bollywood actress alia Bhatt cute photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X