twitter
    bredcrumb

    கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்.. பெரிய பேபி பம்பை காட்டி போஸ்..அட முகத்தில் வந்த கலை!

    By Jaya Devi
    | Published: Sunday, October 2, 2022, 20:13 [IST]
    கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்.. பெரிய பேபி பம்பை காட்டி போஸ்..அட முகத்தில் வந்த கலை!
    1/10

    பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் தான் பாலிவுட் நடிகையான ஆலியா பட்.

    கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்.. பெரிய பேபி பம்பை காட்டி போஸ்..அட முகத்தில் வந்த கலை!
    2/10

    கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் இயர் என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக தனது அறிமுகத்தை கொடுத்தார்.

     

    கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்.. பெரிய பேபி பம்பை காட்டி போஸ்..அட முகத்தில் வந்த கலை!
    3/10

    அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

     

    கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்.. பெரிய பேபி பம்பை காட்டி போஸ்..அட முகத்தில் வந்த கலை!
    4/10

    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

     

    கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்.. பெரிய பேபி பம்பை காட்டி போஸ்..அட முகத்தில் வந்த கலை!
    5/10

    பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

     

    கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்.. பெரிய பேபி பம்பை காட்டி போஸ்..அட முகத்தில் வந்த கலை!
    6/10

    கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலராக இருந்த ரன்பீர் ஆலியா ஜோடி கடந்த ஏப்ரல் மாதல் 14ந் தேதி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்.. பெரிய பேபி பம்பை காட்டி போஸ்..அட முகத்தில் வந்த கலை!
    7/10

    இவர்களது திருமணத்தில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்.. பெரிய பேபி பம்பை காட்டி போஸ்..அட முகத்தில் வந்த கலை!
    8/10

    நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக பகிர்ந்து அறிவித்தார். அந்த பதிவில், Our baby ..... coming soon என குறிப்பிட்டு இருந்தார்.

     

    கர்ப்பமா இருக்கும் ஆலியா பட்.. பெரிய பேபி பம்பை காட்டி போஸ்..அட முகத்தில் வந்த கலை!
    9/10

    நடிகை ஆலியா பட் முதன்முறையாக ஹாலிவுட் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இன் லண்டன் படத்தில் நடித்து வருகிறார். அங்கு படப்பிடிப்பு தளத்திலிருந்து  புகைப்படங்கள்  வெளியானது.

     

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X