twitter
    bredcrumb

    ஒரு கையில் கிளாஸ்.. மறுகையில் ஸ்நாக்ஸ்.. உதட்டை சுழித்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!

    By Deepa S
    | Published: Sunday, October 16, 2022, 19:05 [IST]
    ஒரு கையில் கிளாஸ்.. மறுகையில் ஸ்நாக்ஸ்.. உதட்டை சுழித்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!
    1/13
    பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் லிஸ்ட்டில் இணைந்து ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார் ஜான்வி கபூர்.
    ஒரு கையில் கிளாஸ்.. மறுகையில் ஸ்நாக்ஸ்.. உதட்டை சுழித்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!
    2/13
    பிரபல நடிகை ஸ்ரீதேதி மற்றும் போனிகபூருக்கு பிறந்த ஜான்வி கபூர், புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்து வருகிறார்.
    ஒரு கையில் கிளாஸ்.. மறுகையில் ஸ்நாக்ஸ்.. உதட்டை சுழித்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!
    3/13
    பாலிவுட்டில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான தடாக் படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார் ஜான்வி. ஆனால் இந்தப் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.
    ஒரு கையில் கிளாஸ்.. மறுகையில் ஸ்நாக்ஸ்.. உதட்டை சுழித்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!
    4/13
    தொடர்ந்து கஞ்சன் சக்சேனா : தி கார்கிள் கேர்ள், ரூகி, குட்லக் ஜெர்ரி போன்ற படங்களில் நடித்திருந்தார் ஜான்வி.
    ஒரு கையில் கிளாஸ்.. மறுகையில் ஸ்நாக்ஸ்.. உதட்டை சுழித்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!
    5/13
    குட்லக் ஜெர்ரி உள்ளிட்ட இந்தப் படங்கள் இவருக்கு கைக்கொடுக்காத நிலையில் தற்போது மிலி என்ற த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார்.
    ஒரு கையில் கிளாஸ்.. மறுகையில் ஸ்நாக்ஸ்.. உதட்டை சுழித்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!
    6/13
    கதாநாயகியை மையமாக கொண்டு வரும் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள மிலி படம் ஜான்விக்கு சிறப்பான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒரு கையில் கிளாஸ்.. மறுகையில் ஸ்நாக்ஸ்.. உதட்டை சுழித்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!
    7/13
    அடுத்ததாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி என்ற படத்திலும் ஜான்வி கபூர் நடித்து வருகிறறார். இந்தப் படத்தில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இல்லத்தரசியாக அவர் நடித்துள்ளார்.
    ஒரு கையில் கிளாஸ்.. மறுகையில் ஸ்நாக்ஸ்.. உதட்டை சுழித்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!
    8/13
    இந்தப் படத்தையொட்டி சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளத்தில் தான் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை ஜான்வி வெளியிட்டிருந்தார்.
    ஒரு கையில் கிளாஸ்.. மறுகையில் ஸ்நாக்ஸ்.. உதட்டை சுழித்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!
    9/13
    இந்த வீடியோ ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு அதிகமான லைக்ஸ்களையும் ஷேரிங்கையும் பெற்றது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X