கவர்ச்சியின் புதிய அகராதி.. ஜான்வி கபூரின் வேற லெவல் போட்டோஸ்!

    By Deepa S
    | Published: Sunday, September 18, 2022, 18:24 [IST]
    கவர்ச்சியின் புதிய அகராதி.. ஜான்வி கபூரின் வேற லெவல் போட்டோஸ்!
    1/12
    பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் ஜான்வி கபூர். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூரின் மகள்.
    பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் ஜான்வி கபூர். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும்...
    கவர்ச்சியின் புதிய அகராதி.. ஜான்வி கபூரின் வேற லெவல் போட்டோஸ்!
    2/12
    பாலிவுட்டில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்துவரும் ஜான்வி, முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.
    பாலிவுட்டில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்துவரும் ஜான்வி, முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில்...
    கவர்ச்சியின் புதிய அகராதி.. ஜான்வி கபூரின் வேற லெவல் போட்டோஸ்!
    3/12
    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான குட் லக் ஜெர்ரி, கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இவரது கேரக்டர் வரவேற்பை பெற்றது.
    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான குட் லக் ஜெர்ரி, கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இவரது...
    கவர்ச்சியின் புதிய அகராதி.. ஜான்வி கபூரின் வேற லெவல் போட்டோஸ்!
    4/12
    தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி, பவாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.
    தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி, பவாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.
    கவர்ச்சியின் புதிய அகராதி.. ஜான்வி கபூரின் வேற லெவல் போட்டோஸ்!
    5/12
    சமீபத்திய இவரது பேட்டியொன்றில் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ஜான்வி. விரைவில் இவரை தென்னிந்திய மொழிப் படங்களில் எதிர்பார்க்கலாம்.
    சமீபத்திய இவரது பேட்டியொன்றில் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க விருப்பம்...
    கவர்ச்சியின் புதிய அகராதி.. ஜான்வி கபூரின் வேற லெவல் போட்டோஸ்!
    6/12
    கவர்ச்சி விஷயத்தில் இவர் எப்போதுமே எல்லை வைத்துக் கொண்டதில்லை. இவரது சமூக வலைதளப் பக்கங்கள் கவர்ச்சிப் படங்களால் நிரம்பி வழிகின்றன.
    கவர்ச்சி விஷயத்தில் இவர் எப்போதுமே எல்லை வைத்துக் கொண்டதில்லை. இவரது சமூக வலைதளப் பக்கங்கள்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X