twitter
    bredcrumb

    ஸீ த்ரூ புடவையில் ரசிகர்களை சுண்டியிழுத்த கியாரா அத்வானி.. க்யூட் போட்டோஸ் இதோ!

    By Deepa S
    | Updated: Saturday, October 15, 2022, 15:19 [IST]
    ஸீ த்ரூ புடவையில் ரசிகர்களை சுண்டியிழுத்த கியாரா அத்வானி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    1/13
    பாலிவுட்டின் பிரபல நாயகியான கியாரா அத்வானி, தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
    ஸீ த்ரூ புடவையில் ரசிகர்களை சுண்டியிழுத்த கியாரா அத்வானி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    2/13
    தெலுங்கில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான புக்லி என்ற படத்தில் நடித்ததன்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் கியாரா அத்வானி.
    ஸீ த்ரூ புடவையில் ரசிகர்களை சுண்டியிழுத்த கியாரா அத்வானி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    3/13
    தொடர்ந்து பாலிவுட்டில் இவரது நடிப்பில் வெளியான எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இவரை முன்னணி நடிகைகள் லிஸ்டில் சேர்த்தது.
    ஸீ த்ரூ புடவையில் ரசிகர்களை சுண்டியிழுத்த கியாரா அத்வானி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    4/13
    தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ரசிகர்களிடையே இவரை சிறப்பாக கொண்டு சென்றது.
    ஸீ த்ரூ புடவையில் ரசிகர்களை சுண்டியிழுத்த கியாரா அத்வானி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    5/13
    தொடர்ந்து தெலுங்கில் மீண்டும் இவர் நடிப்பில் பரத் அனே நேனு படம் வெளியானது. அரசியலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.
    ஸீ த்ரூ புடவையில் ரசிகர்களை சுண்டியிழுத்த கியாரா அத்வானி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    6/13
    முன்னதாக ராம் சரணுடன் தெலுங்கில் இவர் இணைந்து நடித்த வினயா வித்யா ராமா படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படம் மூலமே இவருக்கு பாலிவுட் படங்கள் குவிந்தன.
    ஸீ த்ரூ புடவையில் ரசிகர்களை சுண்டியிழுத்த கியாரா அத்வானி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    7/13
    பாலிவுட்டிற்கு சென்ற பின்பு இவர் கவர்ச்சியை தூக்கலாக காட்டி நடிக்க ஆரம்பித்தார். இதன்மூலம் ஏராளமான ரசிகர்களையும் கவர்ந்தார்.
    ஸீ த்ரூ புடவையில் ரசிகர்களை சுண்டியிழுத்த கியாரா அத்வானி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    8/13
    பாலிவுட்டில் மற்ற நடிகைகள் ஏற்கத் தயங்கும் கேரக்டர்களில் இவர் மிகவும் துணிச்சலாக நடித்து வருகிறார். ஜக் ஜக் ஜியோ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் இவர் நடித்துள்ளார்.
    ஸீ த்ரூ புடவையில் ரசிகர்களை சுண்டியிழுத்த கியாரா அத்வானி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    9/13
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் கியாரா. சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டு வரும் போட்டோஷுட் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X