சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!

    By Jaya Devi
    | Published: Wednesday, December 14, 2022, 15:30 [IST]
    சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
    1/13
    கடந்த 2014 ஆம் ஆண்டு      ஃபிக்லி என்னும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார் . தொடர்ந்து   பல படங்களில் நடித்து வருகிறார் .
    கடந்த 2014 ஆம் ஆண்டு      ஃபிக்லி என்னும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு...
    Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
    சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
    2/13
    இவருக்கு பிரபலத்தை தேடி கொடுத்தது என்றால் அந்தப் படங்கள் எம் . எஸ் . தோனி படத்தில் நடித்தன் மூலம்   தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த முகமானார் .
    இவருக்கு பிரபலத்தை தேடி கொடுத்தது என்றால் அந்தப் படங்கள் எம் . எஸ் . தோனி படத்தில்...
    Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
    சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
    3/13
    இவர் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரி படம் கலவையான விமர்சனத்தை பெற்றது . அதோடு அரசியல் படமான பரத் அனே நேனு என்னும் படத்தின் நடிப்பு இவரது திறமையை வெளிக்காட்டி இருந்தார் .
    இவர் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரி படம் கலவையான விமர்சனத்தை பெற்றது . அதோடு...
    Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
    சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
    4/13
    பாலிவுட்டிற்கு சென்ற பிறகு தனது கவர்ச்சியை அதிகப்படுத்திக்கொண்டார் கியாரா அத்வானி .
    பாலிவுட்டிற்கு சென்ற பிறகு தனது கவர்ச்சியை அதிகப்படுத்திக்கொண்டார் கியாரா...
    Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
    சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
    5/13
    சினிமா மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்து வரும் கியாரா அத்வானி   துணிச்சலான பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார் .
    சினிமா மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்து வரும் கியாரா அத்வானி   துணிச்சலான...
    Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
    சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
    6/13
    கியாரா அத்வானி பிரபல இயக்குனர்   ராஜ் மேத்தா இயக்கத்தில் ' ஜக் ஜக் ஜீயோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . இப்படத்தில் இவருடன்அனில் கபூர் மற்றும் நீதி கபூர் உள்ளிட்ட ஒரு முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர் .
    கியாரா அத்வானி பிரபல இயக்குனர்   ராஜ் மேத்தா இயக்கத்தில் ' ஜக் ஜக் ஜீயோ என்ற...
    Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X