சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!

  By Jaya Devi
  | Published: Friday, December 16, 2022, 14:08 [IST]
  சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
  1/11
  கடந்த 2014 ஆம் ஆண்டு    ஃபிக்லி என்னும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார் . தொடர்ந்து   பல படங்களில் நடித்து வருகிறார் .  
  கடந்த 2014 ஆம் ஆண்டு    ஃபிக்லி என்னும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி...
  Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
  சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
  2/11
  இவருக்கு பிரபலத்தை தேடி கொடுத்தது என்றால் அந்தப் படங்கள் எம் . எஸ் . தோனி படத்தில் நடித்தன் மூலம்   தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த முகமானார் .  
  இவருக்கு பிரபலத்தை தேடி கொடுத்தது என்றால் அந்தப் படங்கள் எம் . எஸ் . தோனி படத்தில்...
  Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
  சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
  3/11
  இவர் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரி படம் கலவையான விமர்சனத்தை பெற்றது . அதோடு அரசியல் படமான பரத் அனே நேனு என்னும் படத்தின் நடிப்பு இவரது திறமையை வெளிக்காட்டி இருந்தார் .
  இவர் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரி படம் கலவையான விமர்சனத்தை பெற்றது . அதோடு...
  Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
  சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
  4/11
  பாலிவுட்டிற்கு சென்ற பிறகு தனது கவர்ச்சியை அதிகப்படுத்திக்கொண்டார் கியாரா அத்வானி .  
  பாலிவுட்டிற்கு சென்ற பிறகு தனது கவர்ச்சியை அதிகப்படுத்திக்கொண்டார் கியாரா...
  Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
  சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
  5/11
  வேலை செஞ்சுக்கிட்டே இருக்கேன் , நல்ல   சம்பாதித்து சந்தோசமா இருக்கேன் எனக்கு எதுக்கு திருமணம் என அழகா பதில் அளித்தார் .
  வேலை செஞ்சுக்கிட்டே இருக்கேன் , நல்ல   சம்பாதித்து சந்தோசமா இருக்கேன் எனக்கு...
  Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
  சிம்பிள் கவர்ச்சியில் சொக்க வைக்கும் கியாரா அத்வானி..மாடர்ன் உடையில் கிளாமர் லுக்!
  6/11
  கியாரா அத்வானி பிரபல இயக்குனர்   ராஜ் மேத்தா இயக்கத்தில் ' ஜக் ஜக் ஜீயோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . இப்படத்தில் இவருடன்அனில் கபூர் மற்றும் நீதி கபூர் உள்ளிட்ட ஒரு முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர் .
  கியாரா அத்வானி பிரபல இயக்குனர்   ராஜ் மேத்தா இயக்கத்தில் ' ஜக் ஜக் ஜீயோ என்ற...
  Courtesy: Bollywood actress Kiara Advani latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X