twitter
    bredcrumb

    Photos: இந்த வயசுலயும் கனவு நாயகியாக மின்ன இது தான் காரணம்.. நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்!

    By Vinoth R
    | Published: Monday, March 21, 2022, 13:22 [IST]
    Photos: இந்த வயசுலயும் கனவு நாயகியாக மின்ன இது தான் காரணம்.. நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்!
    Photos: இந்த வயசுலயும் கனவு நாயகியாக மின்ன இது தான் காரணம்.. நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்!
    1/11
    இந்த வயசுலயும் இவ்வளவு அழகா என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு பக்காவாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை மாதுரி தீக்ஷித்.
    Photos: இந்த வயசுலயும் கனவு நாயகியாக மின்ன இது தான் காரணம்.. நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்!
    2/11
    Abodh என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாதுரி தீக்ஷித், இன்றும் ரசிகர்களின் மனதில் கனவு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
    Photos: இந்த வயசுலயும் கனவு நாயகியாக மின்ன இது தான் காரணம்.. நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்!
    3/11
    கருப்பு சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றது..
    Photos: இந்த வயசுலயும் கனவு நாயகியாக மின்ன இது தான் காரணம்.. நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்!
    4/11
    80'ஸ் மற்றும் 90'களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மாதுரி தீக்ஷித்.
    Photos: இந்த வயசுலயும் கனவு நாயகியாக மின்ன இது தான் காரணம்.. நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்!
    5/11
    ஹிந்தியில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை மாதுரி தீக்ஷித்.
    Photos: இந்த வயசுலயும் கனவு நாயகியாக மின்ன இது தான் காரணம்.. நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்!
    6/11
    துணை நடிகையாகவும் வெற்றி பெற்றுள்ளார் நடிகை மாதுரி தீக்ஷித்.
    Photos: இந்த வயசுலயும் கனவு நாயகியாக மின்ன இது தான் காரணம்.. நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்!
    7/11
    பல படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் நடிகை மாதுரி தீக்ஷித்.
    Photos: இந்த வயசுலயும் கனவு நாயகியாக மின்ன இது தான் காரணம்.. நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்!
    8/11
    ஐஸ்வர்யா ராயுடன் இவர் இணைந்து நடித்த தேவதாஸ் திரைப்படம் மிகவும் பிரபலமானது.

    Photos: இந்த வயசுலயும் கனவு நாயகியாக மின்ன இது தான் காரணம்.. நடிகை மாதுரி தீக்ஷித் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்!
    9/11
    இன்றும் ரசிகர்களின் மனதில் கனவு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை மாதுரி தீக்ஷித்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X