twitter
    bredcrumb

    கருப்பு வெள்ளையில் கலர்படம் காட்டும் மௌனி ராய்.. சொக்கிய ரசிகர்கள்!

    By Deepa S
    | Updated: Friday, October 21, 2022, 13:02 [IST]
    கருப்பு வெள்ளையில் கலர்படம் காட்டும் மௌனி ராய்.. சொக்கிய ரசிகர்கள்!
    1/13
    தொலைக்காட்சி மூலம் அதிகமான ரசிகர்களை ஈர்த்தவர் பிரபல பாலிவுட் நடிகை மௌனி ராய். குறிப்பாக நாகினி சீரியல் இவரை ரசிகர்களிடம் வேறு லெவலில் அறிமுகப்படுத்தியது.
    கருப்பு வெள்ளையில் கலர்படம் காட்டும் மௌனி ராய்.. சொக்கிய ரசிகர்கள்!
    2/13
    நாகினி சீரியல் தமிழிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பானது. இதன்மூலம் ஆண் ரசிகர்களை மட்டுமில்லாமல் பெண் ரசிகர்களையும் வசப்படுத்தினார் மௌனி ராய்.
    கருப்பு வெள்ளையில் கலர்படம் காட்டும் மௌனி ராய்.. சொக்கிய ரசிகர்கள்!
    3/13
    நாகினி சீரியலில் பாம்பாக நடித்து தன்னுடைய அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய மௌனிக்கு பாலிவுட்டில் அதிகமான வாய்ப்புகளை இந்த சீரியல் பெற்றுத் தந்தது.
    கருப்பு வெள்ளையில் கலர்படம் காட்டும் மௌனி ராய்.. சொக்கிய ரசிகர்கள்!
    4/13
    நாகினி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நாகினி 2, நாகினி 3 என அடுத்தடுத்த சீரியல்கள் ஒளிபரப்பாகின. அவற்றிலும் இவர்தான நாயகி.
    கருப்பு வெள்ளையில் கலர்படம் காட்டும் மௌனி ராய்.. சொக்கிய ரசிகர்கள்!
    5/13
    சீரியல்கள், சினிமா என பிசியாக இருக்கும் மௌனி ராய் சமீபத்தில் சூரஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். தொடர்ந்து கர்வா சவுத் பண்டிகையின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. 
    கருப்பு வெள்ளையில் கலர்படம் காட்டும் மௌனி ராய்.. சொக்கிய ரசிகர்கள்!
    6/13
    இவர்களது ஹனிமூன் போட்டோக்கள், மாலத்தீவில் மௌனி ராய் விடுமுறை கொண்டாட்டம் போன்ற புகைப்படங்கள் அதிகமான லைக்ஸ்களை பெற்றன.
    கருப்பு வெள்ளையில் கலர்படம் காட்டும் மௌனி ராய்.. சொக்கிய ரசிகர்கள்!
    7/13
    பாலிவுட்டில் இவர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் பிரம்மாஸ்திரா படம் வெளியானது.
    கருப்பு வெள்ளையில் கலர்படம் காட்டும் மௌனி ராய்.. சொக்கிய ரசிகர்கள்!
    8/13
    சிறப்பான கதைக்களத்துடன் மிரட்டலாக வெளியான பிரம்மாஸ்திரா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை அசத்தியிருந்தார் மௌனி ராய்.
    கருப்பு வெள்ளையில் கலர்படம் காட்டும் மௌனி ராய்.. சொக்கிய ரசிகர்கள்!
    9/13
    சீரியல்கள் மட்டுமில்லாமல் இவரது பாலிவுட் அதிரடி படங்களாலும் இந்தியில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X