வண்ண வண்ண உடையில் ஒரு நந்தவனம்... சோனாக்ஷி சின்ஹாவின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்

  By Abdul Rahman Peer Mohamed
  | Published: Wednesday, October 19, 2022, 20:52 [IST]
  வண்ண வண்ண உடையில் ஒரு நந்தவனம்... சோனாக்ஷி சின்ஹாவின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  1/10
  கண்களுக்கு விழித்திரை கேள்விப்பட்ட ரசிகர்களுக்கு நகத் திரை எப்படி இருக்கும் என டெமோ காட்டுகிறார் போல. 
  கண்களுக்கு விழித்திரை கேள்விப்பட்ட ரசிகர்களுக்கு நகத் திரை எப்படி இருக்கும் என டெமோ...
  Courtesy: Instagram
  வண்ண வண்ண உடையில் ஒரு நந்தவனம்... சோனாக்ஷி சின்ஹாவின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  2/10
  ஸ்டைலா கெத்தா அப்படி இப்படின்னும் ஸ்மார்ட்டா போட்டோ ஷூட் நடத்திய சோனாக்‌ஷி சின்ஹா. 

  3/10
  தூர தேசத்தில் தெரியும் மேகமாக கொஞ்சம் களைந்து நிற்கும் சோனாக்‌ஷி சின்ஹா. 

  4/10
  ஓரக்கண்ணாலே உசுர வாங்கும் இந்த பெண்மானை யார் வந்து அணைப்பாரோ இன்னும் சில நொடிகளிலே. 

  5/10
  இது ஆடையா இல்லை ஆளை மயக்கும் சிலந்தி வலையா? இதில் சோனாக்‌ஷியின் கண்கள் வேறு விரட்டிப் பிடிக்கிறதே. 
  இது ஆடையா இல்லை ஆளை மயக்கும் சிலந்தி வலையா? இதில் சோனாக்‌ஷியின் கண்கள் வேறு விரட்டிப்...
  Courtesy: Instagram
  வண்ண வண்ண உடையில் ஒரு நந்தவனம்... சோனாக்ஷி சின்ஹாவின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  6/10
  சோனாக்‌ஷி சின்ஹா தேடும் ராஜ சிம்மாசனம் இன்னும் கிடைக்கவில்லையாம், ரசிகர்கள் மடி கொடுத்தால் போதுமாம்.  
  சோனாக்‌ஷி சின்ஹா தேடும் ராஜ சிம்மாசனம் இன்னும் கிடைக்கவில்லையாம், ரசிகர்கள் மடி கொடுத்தால்...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X