twitter
    bredcrumb

    சேலை கட்டிய கவர்ச்சி கட்டுமரமாக ரசிகர்களை உறைய வைக்கும் பாலிவுட் நடிகை ஜரீன் கான்

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Friday, October 7, 2022, 19:10 [IST]
    சேலை கட்டிய கவர்ச்சி கட்டுமரமாக ரசிகர்களை உறைய வைக்கும் பாலிவுட் நடிகை ஜரீன் கான்
    1/10
    சேலை கட்டி அழகை மறைத்தாலும் தனது காந்த கண்களால் கவர்ச்சி வலை வீசும் ஜரீன் கானின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட். 
    சேலை கட்டிய கவர்ச்சி கட்டுமரமாக ரசிகர்களை உறைய வைக்கும் பாலிவுட் நடிகை ஜரீன் கான்
    2/10
    வெட்கத்தில் சிவந்த ஜரீன் கானின் இதழ்களுக்கு ரசிகர்கள் யாரேனும் ஒத்தடம் கொடுக்க ரெடியா?
    சேலை கட்டிய கவர்ச்சி கட்டுமரமாக ரசிகர்களை உறைய வைக்கும் பாலிவுட் நடிகை ஜரீன் கான்
    3/10
    பன் பட்டர் ஜாம் போன்ற இதழ்களை காட்டி கொஞ்சம் புதுசாக போஸ் கொடுத்துள்ளார் ஜரீன் கான்.  
    சேலை கட்டிய கவர்ச்சி கட்டுமரமாக ரசிகர்களை உறைய வைக்கும் பாலிவுட் நடிகை ஜரீன் கான்
    4/10
    படங்களில் நடிக்காமல் இருந்தாலும் இன்ஸ்டாவில் அடிக்கடி க்ளாமரான போட்டோஸ் ஷேர் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். 
    சேலை கட்டிய கவர்ச்சி கட்டுமரமாக ரசிகர்களை உறைய வைக்கும் பாலிவுட் நடிகை ஜரீன் கான்
    5/10
    எல்லா பக்கமும் தனது கவர்ச்சியால் வலைவீசி வரும் ஜரீன் கானுக்கு இன்னும் சிறப்பான படங்கள் எதுவும் அமையவில்லை. 
    சேலை கட்டிய கவர்ச்சி கட்டுமரமாக ரசிகர்களை உறைய வைக்கும் பாலிவுட் நடிகை ஜரீன் கான்
    6/10
    பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பாடல்களுக்கு மட்டும் குத்தாட்டம் போட்ட ஜரீன் கான் தெலுங்கில் சாண்க்யா படத்தில் நடித்துள்ளார். 
    சேலை கட்டிய கவர்ச்சி கட்டுமரமாக ரசிகர்களை உறைய வைக்கும் பாலிவுட் நடிகை ஜரீன் கான்
    7/10
    ஐட்டம் சாங்ஸ்களுக்காகவே அளவெடுத்து செஞ்சு வச்ச கவர்ச்சிப் புயலாக கலக்கி வருகிறார் ஜரீன் கான். 
    சேலை கட்டிய கவர்ச்சி கட்டுமரமாக ரசிகர்களை உறைய வைக்கும் பாலிவுட் நடிகை ஜரீன் கான்
    8/10
    தமிழிலும் நான் ராஜாவாகப் போகிறேன் படத்தில் செம்ம ஸ்மார்ட்டாக ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி அதகளம் செய்திருந்தார். 
    சேலை கட்டிய கவர்ச்சி கட்டுமரமாக ரசிகர்களை உறைய வைக்கும் பாலிவுட் நடிகை ஜரீன் கான்
    9/10
    ரெடி படத்தில் சல்மான் கானுடன் ஜரீன் கான் போட்ட குத்தாட்டத்தில் பாலிவுட்டே குலுங்கிதான் போனது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X