twitter
    bredcrumb

    கலர் கலராக துளிர்த்து நிற்கும் கவர்ச்சி அல்வா துண்டு அமைரா தஸ்தூரின் ஹாட் போட்டோ ஷூட்

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Wednesday, October 12, 2022, 12:34 [IST]
    கலர் கலராக துளிர்த்து நிற்கும் கவர்ச்சி அல்வா துண்டு அமைரா தஸ்தூரின் ஹாட் போட்டோ ஷூட்
    1/10
    இது என்ன ஏவுகணையை கொண்டு வந்து பெட்ரூமில் நிறுத்தியதைப் போல இப்படி கவர்ச்சியில் அச்சுறுத்துகிறார் இந்த அமைரா பேபி. 
    கலர் கலராக துளிர்த்து நிற்கும் கவர்ச்சி அல்வா துண்டு அமைரா தஸ்தூரின் ஹாட் போட்டோ ஷூட்
    2/10
    தீட்டி வைத்த ஓவியம் போல தீண்டல்கள் இல்லா திருதிரு தில்லானா இந்த அமைரா தஸ்தூர். 
    கலர் கலராக துளிர்த்து நிற்கும் கவர்ச்சி அல்வா துண்டு அமைரா தஸ்தூரின் ஹாட் போட்டோ ஷூட்
    3/10
    மேலாடை இல்லாமல் ஆடிவரும் இந்த தேனாடைக்கு இப்போதைக்கு தேவை ரசிகர்களின் கஞ்சத்தனம் இல்லாத பார்வை.  
    கலர் கலராக துளிர்த்து நிற்கும் கவர்ச்சி அல்வா துண்டு அமைரா தஸ்தூரின் ஹாட் போட்டோ ஷூட்
    4/10
    மறக்குமா நெஞ்சம் என மனதுக்குள் முனுமுனுக்கும் அமைரா தஸ்தூரை அவர் நெஞ்சம் இருக்கும் வரை யாரும் மறக்க மாட்டார்களாம், புரிந்தால் சரி!
    கலர் கலராக துளிர்த்து நிற்கும் கவர்ச்சி அல்வா துண்டு அமைரா தஸ்தூரின் ஹாட் போட்டோ ஷூட்
    5/10
    மாடிப் படியில் இருந்து இறங்கி வரும் போதும் கூட, ரசிகர்களை கிறக்க பல வித்தைகள் இருக்குதாம் இந்த அழகு பதுமைக்கு. 
    கலர் கலராக துளிர்த்து நிற்கும் கவர்ச்சி அல்வா துண்டு அமைரா தஸ்தூரின் ஹாட் போட்டோ ஷூட்
    6/10
    மெல்லிடையை காட்டி மோகம் வளர்க்கும் பாலிவுட் அழகு ராட்சசிக்கு கடிவாளம் போட யார் வருவாரோ? 
    கலர் கலராக துளிர்த்து நிற்கும் கவர்ச்சி அல்வா துண்டு அமைரா தஸ்தூரின் ஹாட் போட்டோ ஷூட்
    7/10
    செஞ்சு வச்ச சிலையா என ரசிகர்கள் தொட்டுப் பார்க்க நினைத்தால் ஷாக்கடிக்கும் என எச்சரிக்கை விடும் அமைரா. 
    கலர் கலராக துளிர்த்து நிற்கும் கவர்ச்சி அல்வா துண்டு அமைரா தஸ்தூரின் ஹாட் போட்டோ ஷூட்
    8/10
    ஹோம்லி லுக்கில் வந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது என ஜாடைமாடையாக வம்பிழுக்கும் பாலிவுட் பாதரசம்.  
    கலர் கலராக துளிர்த்து நிற்கும் கவர்ச்சி அல்வா துண்டு அமைரா தஸ்தூரின் ஹாட் போட்டோ ஷூட்
    9/10
    சிக்கென்ற அழகில் இந்த சுண்டி இழுக்கும் பார்வையில் மனதை பறிகொடுக்காவிட்டால் அது ரசிகர்களுக்கு பாவக் கணக்கில் சேர்ந்துவிடும் போல. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X