இந்தி சினிமாவின் டிஸ்கோ கிங்… மறைந்த பப்பி லஹிரி அழகிய புகைப்படங்கள் !

    By Jayadevi K
    | Published: Wednesday, February 16, 2022, 13:00 [IST]
    இந்தி சினிமாவின் டிஸ்கோ கிங்… மறைந்த பப்பி லஹிரி அழகிய  புகைப்படங்கள் !
    1/9
    இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி   1973-ம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
    இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி   1973-ம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற இந்திப் படத்தின் மூலம்...
    இந்தி சினிமாவின் டிஸ்கோ கிங்… மறைந்த பப்பி லஹிரி அழகிய  புகைப்படங்கள் !
    2/9
      டிஸ்கோ இசையை இந்தியாவில் பிரபலப்படுத்திய பெருமை பப்பி லஹிரியை சேரும்.  
      டிஸ்கோ இசையை இந்தியாவில் பிரபலப்படுத்திய பெருமை பப்பி லஹிரியை சேரும்.  
    இந்தி சினிமாவின் டிஸ்கோ கிங்… மறைந்த பப்பி லஹிரி அழகிய  புகைப்படங்கள் !
    3/9
    இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
    இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு...
    இந்தி சினிமாவின் டிஸ்கோ கிங்… மறைந்த பப்பி லஹிரி அழகிய  புகைப்படங்கள் !
    4/9
      லதா மங்கேஷ்கரின் மடியில் பப்பி லஹிரி அமர்ந்து இருக்கும் படம் இணையத்தில் பலரின்   கவனத்தை ஈர்த்துள்ளது.  
      லதா மங்கேஷ்கரின் மடியில் பப்பி லஹிரி அமர்ந்து இருக்கும் படம் இணையத்தில் பலரின்   கவனத்தை...
    இந்தி சினிமாவின் டிஸ்கோ கிங்… மறைந்த பப்பி லஹிரி அழகிய  புகைப்படங்கள் !
    5/9
    பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழகத்திலும் பிரபலமானவர் பப்பி லஹிரி.
    பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழகத்திலும் பிரபலமானவர் பப்பி லஹிரி.
    இந்தி சினிமாவின் டிஸ்கோ கிங்… மறைந்த பப்பி லஹிரி அழகிய  புகைப்படங்கள் !
    6/9
    சல்தே சல்தே, டிஸ்கோ டான்சர் மற்றும் ஷராபி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
    சல்தே சல்தே, டிஸ்கோ டான்சர் மற்றும் ஷராபி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X