twitter
    bredcrumb

    சக்தா எக்ஸ்பிரஸ் குயினை பாருங்க... சூப்பர் போட்டோஸ் வெளியிட்ட அனுஷ்கா!

    By Deepa S
    | Published: Sunday, March 13, 2022, 14:31 [IST]
    சக்தா எக்ஸ்பிரஸ் குயினை பாருங்க... சூப்பர் போட்டோஸ் வெளியிட்ட அனுஷ்கா!
    1/8
    பாலிவுட்டின் சிறப்பான ரசிகர்களின் பேவரிட் நடிகையாக விளங்கி வருபவர் அனுஷ்கா சர்மா.
    சக்தா எக்ஸ்பிரஸ் குயினை பாருங்க... சூப்பர் போட்டோஸ் வெளியிட்ட அனுஷ்கா!
    2/8
    ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தனது நடிப்பு மற்றும் நடனத்தால் அதிகமாக ரசிகர்ளை கவர்ந்துள்ளார்.
    சக்தா எக்ஸ்பிரஸ் குயினை பாருங்க... சூப்பர் போட்டோஸ் வெளியிட்ட அனுஷ்கா!
    3/8
    கடந்த 2017ல் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து மணம் செய்து கொண்டார்.
    சக்தா எக்ஸ்பிரஸ் குயினை பாருங்க... சூப்பர் போட்டோஸ் வெளியிட்ட அனுஷ்கா!
    4/8
    இவர்களுக்கு வாமிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
    சக்தா எக்ஸ்பிரஸ் குயினை பாருங்க... சூப்பர் போட்டோஸ் வெளியிட்ட அனுஷ்கா!
    5/8
    தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் அனுஷ்கா தற்போது தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
    சக்தா எக்ஸ்பிரஸ் குயினை பாருங்க... சூப்பர் போட்டோஸ் வெளியிட்ட அனுஷ்கா!
    6/8
    தற்போது சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தை தயாரித்தும் நடித்து வருகிறார். இந்தப் படம் பிரபல கிரிக்கெட் வீராங்கனை ஜூலானின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.
    சக்தா எக்ஸ்பிரஸ் குயினை பாருங்க... சூப்பர் போட்டோஸ் வெளியிட்ட அனுஷ்கா!
    7/8
    சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டுவரும் அனுஷ்கா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அழகு அள்ளுகிறது.
    சக்தா எக்ஸ்பிரஸ் குயினை பாருங்க... சூப்பர் போட்டோஸ் வெளியிட்ட அனுஷ்கா!
    8/8
    கேஷுவல் லுக்கில் அனுஷ்கா இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X